‘குக் வித் கோமாளி’ வெங்கடேஷ் பட் கருத்து – குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கிறதா ட்ரோல்கள்?
நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்35 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @vijaytelevisionவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வரும் சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் தெரிவித்த...