அக்னிபத்: மோதி அரசின் திட்டத்தால் யாருக்கு பயன்? முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் ?


  • வினீத் கரே
  • பிபிசி செய்தியாளர், டெல்லி

ராணுவப் பணி

பட மூலாதாரம், Getty Images

அக்னிபத் திட்டத்தில் இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன

• நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இது சமூகம் ‘ராணுவமயமாகும்’ அச்சுறுத்துலை ஏற்படுத்துகிறது..

• இத்திட்டத்தால், இந்திய ராணுவத்தில் ‘புதிய’ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

• இந்தத் திட்டம் ஆயுதப் படைகளின் பழைய படைப்பிரிவு கட்டமைப்பை சீர்குலைக்கலாம்

• இதன் முன்னோடித் திட்டம் கொண்டுவரப்படாமல் செயல்படுத்தப்பட்டதுSource link

Leave a Reply

Your email address will not be published.