காவிரி: டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் மீண்டும் போராட்டம்

‘அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையில் நடுநிலையோடு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவிற்கு ஆதரவாக, மோதி அரசின் அரசியல் அழுத்தத்தால் துணைபோவது ஏற்க முடியாது,” என்கிறார் பி.ஆர்.பாண்டியன்.
Source link