வாஞ்சிநாதனின் குறிக்கோள் இந்திய சுதந்திரமா? இந்து மதமா?


ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்

பட மூலாதாரம், Getty Images

(சுதந்திரப்போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினம் இன்று. இதையொட்டி 2011ல் பிபிசி தமிழ் எடுத்த பேட்டியின் வரிவடிவத்தை பிரசுரிக்கிறோம்.)

ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து பேசப்படும்போதெல்லாம் அவர் சுதந்திர இந்தியாவை விட இந்து இந்தியாவையே அதிகம் விரும்பினார் என்ற வாதங்கள் பேசுபொருளாவது வழக்கம்.

சுதந்திரப் போராட்டத் தியாகியாக அவர் சித்தரிக்கப்பட்டாலும், ‘அவர் உண்மையில் மதவாதி, சுயஜாதி சார்புடையவர்’ போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வாஞ்சிநாதனின் சித்தாந்தங்கள் குறித்தும் இறந்தபோது கிடைத்த கடிதத்தில் இருந்த தகவல்களின் பின்னணி குறித்தும் ஆய்வாளர் ஆ.ரா.வேங்கடாசலபதி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலின் உரை வடிவம் இது.Source link

Leave a Reply

Your email address will not be published.