“அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை” – முப்படைகள் விளக்கம்


அக்னிபத் திட்டம்

பட மூலாதாரம், ANI

அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை என்று ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. மேலும் சில இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் குறித்து முப்படைகளின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து ராணுவ விவகாரங்கள் பிரிவின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி, கடற்படை துணை அட்மிரல் டி.கே.திரிபாதி, விமானப்படையின் ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினர்.

பட மூலாதாரம், ANI

இந்த சந்திப்பில், அவர்கள் குறிப்பிட்ட முக்கிய தகவல்கள் இதோ:Source link

Leave a Reply

Your email address will not be published.