கட்டாய ராணுவ சேவை திட்டம் – எந்தெந்த நாடுகளில் உள்ளது?


இந்திய ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திய ராணுவம்

இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனங்களுக்கான திட்டம் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ‘அக்னிபத் யோஜ்னா’ என பெயரிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணிக்கு சேர்வார்கள்.

இந்த திட்டத்தின்கீழ் பணியமர்த்தப்பட்ட இளைஞர்களில், 25 சதவீதப் பேருக்கு நான்கு ஆண்டுகள் கழித்து இந்திய ராணுவத்தில் மேலும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மீதமுள்ளவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்த அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

இந்தியாவில் முதன்முறையாக ராணுவத்தில் இளைஞர்களை குறுகிய காலத்திற்கு பணியமர்த்தப்படவுள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.