“கிண்டல்கள் பற்றிக் கவலைப்படாமல் உழைத்தேன்” – சர்வதேச கர்லாக்கட்டை பயிற்சியாளர் ஸ்வாதி கிருஷ்ணன்

“கிண்டல்கள் பற்றிக் கவலைப்படாமல் உழைத்தேன்” – சர்வதேச கர்லாக்கட்டை பயிற்சியாளர் ஸ்வாதி கிருஷ்ணன்
ஆண்கள் மட்டுமே செய்து வந்த உடற்பயிற்சியான கர்லாக்கட்டை சுற்றுதலை பெண்களும் செய்யலாம். அதன்மூலம் உடலுக்குப் பல நன்மைகளைப் பெறலாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தி வருகிறார், சர்வதேச கர்லா கட்டை பயிற்சியாளர் ஸ்வாதி கிருஷ்ணன்.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ், பிபிசி தமிழுக்காக
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன், பிபிசி தமிழுக்காக
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: