பிரான்சில் இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் முன்னிலை: மக்ரோங் கட்சி பெரும்பான்மை இழந்தது


அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பட்டை இழந்தார்.

ஒரே நேரத்தில், பிரான்சிலும், கொலம்பியாவிலும்

இம்மானுவேல் மக்ரோங், மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை இழந்தது.

இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மையை வழங்குமாறு தனது வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், அவருடைய மையவாத கூட்டணி, தேர்தலில் டஜன் கணக்கான இடங்களை இழந்தது. பிரெஞ்சு அரசியல் களம் தற்போது தீவிர வலது சாரிகள், இடது சாரிகள் என்ற இரண்டு தீவிர நிலைகளுக்கு இடையில் பிளவுபட்டுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.