மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: உத்தவ் தாக்கரே அரசு தப்பிக்குமா? கவிழுமா? நிலவரம் என்ன?

மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: உத்தவ் தாக்கரே அரசு தப்பிக்குமா? கவிழுமா? நிலவரம் என்ன?
மகராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான சிவ சேனாவை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை விளக்குகிறது இந்த காணொளி: