என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்: இலங்கை முன்னாள் எம்.பி. ஹிருணிகா


  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

ஹிருணிகா பிரேமசந்திர

பட மூலாதாரம், FACEBOOK/HIRUNIKA PREMACHANDRA

படக்குறிப்பு,

ஹிருணிகா பிரேமசந்திர

தனது மார்பகங்கள் குறித்து தான் பெருமை அடைவதாக முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஹிருணிகா பிரேமசந்திர, போலீஸாருடன் முரண்பட்டிருந்தார்.Source link

Leave a Reply

Your email address will not be published.