Free Video Downloader

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை – இந்திய அமைச்சர் வி.கே.சிங்


வி.கே.சிங்

(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (07/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என, இந்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், அத்தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமைச்சர் வி.கே.சிங், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், “குடும்ப ஆட்சி போல் இல்லாமல் பிரதமர் மோதி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.