Free Video Downloader

உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ விமர்சனம்: மு.க.ஸ்டாலின் கூறியது போல ‘நேர்த்தியான’ படமா?


கலகத் தலைவன்

பட மூலாதாரம், RED GIANT MOVIES

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. 

நித்தி அகர்வால் கதா நாயகியாகவும், பிக்பாஸில் பங்குபெற்ற ஆரவ் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள்.

தடம், தடையறத் தாக்க, மீகான் போன்ற திரைப்படங்களை இயக்கியவரின் படம் என்பதாலும் உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

திரையரங்கில் வெளியாவதற்கு ஒருநாள் முன்பே படத்தை குடும்பத்துடன் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக அக்கறையுடன் நேரத்தியான படைப்பை உருவாக்கி இருப்பதாக படக்குழுவினரை பாராட்டியிருந்தார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *