Free Video Downloader

தொழில், முதலீடு: ஸ்டார்ட் அப் தொழில் என்பது என்ன? தமிழ்நாட்டில் இதற்கு அரசாங்க முதலீடு, வழிகாட்டுதல் பெறுவது எப்படி?


தொழில் முனைவு

பட மூலாதாரம், Getty Images

புதுவிதமான தொழில்களைத் தொடங்கி வளர்வதற்கான வரலாற்றுத் தருணங்கள் யுகங்களுக்கு ஒருமுறையே தோன்றுகிறது.

தொழில்புரட்சி அப்படி ஒரு வாய்ப்பை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கியது.

இந்திய விடுதலை அப்படி ஒரு வாய்ப்பை இந்தியாவில் தொழில்முனைவோருக்கு வழங்கியது. இதைப் பயன்படுத்திக் கொண்டு டாட்டா, பிர்லா போன்ற இந்திய பெரும் தொழிற்குழுமங்கள்  வளர்ந்தன. 1990களில் தாராளமாயமாக்கம், உலகமயமாக்கம் தொடங்கியபோது அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு இன்ஃபோசிஸ், எச்.சி.எல். போன்ற இந்திய நிறுவனங்கள் பெரிய சக்திகளாக உருவெடுத்தன.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *