Free Video Downloader

உணவு உடல்நலம்: மூளையை இளமையாக வைக்க உதவும் வைட்டமின் எது?


மூளை

பட மூலாதாரம், Getty Images

நாம் என்ன உண்ணுகின்றோம் என்று பகுப்பாய்வு செய்வது நல்ல தொடக்கமாக இருக்கும்.

நமது அறிவாற்றல் வீழ்ச்சியடையாமல் இருக்கவும் நமது உடல் முறையாக செயல்படவும் போதுமான வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யும் சமவிகித உணவு திட்டத்தை நிர்வகிப்பது அவசியமாகும்.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தின் விளக்கத்தின்படி நமது உடலில் உள்ள செல் என அழைக்கப்படும் உயிரணுக்கள் வழக்கமாக செயல்படவும், வளர்ச்சியடையவும் 13 வைட்டமின்கள் தேவை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நாம் உண்ணும் உணவில் இயற்கையாகவே வைட்டமின்கள் உள்ளன. எனவே நாம் என்ன உணவு உண்ணுகின்றோம் என்பதுதான் முக்கியமானதாகும்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *