Free Video Downloader

காசி தமிழ்ச் சங்கம் யோசனை மோதிக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை: வியந்த இளையராஜா


மோதி

இந்தியாவின் பழமையான மொழியான தமிழ் மொழியை காக்கவேண்டும், தவறினால் நாட்டுக்கு இழப்பு ஏற்படும் என வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி பேசினார்.

காசி தமிழ் சங்கமம் என்ற ஒரு மாத கால நிகழ்ச்சியின் தொடக்கவிழா இன்று நடந்தது. நிகழ்வில் பேசிய மோதி, இந்தியாவில் பழமையான மொழியாக இருப்பது தமிழ் என்றும் அதன் சிறப்புகளை கண்டு உலகமக்கள் வியக்கிறார்கள் என்றும் கூறினார்.

”நாம் தமிழ் மொழியை கொண்டாடவேண்டும். மொழிப் பாகுபாடுகளை விடுத்தது  தமிழ் மொழி போன்ற பழமையான மொழியை காத்திடவேண்டும்,”என்றார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *