Free Video Downloader

கிசான் கிரெடிட் கார்டு: ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம் – விவசாயிகள் பயனடைவது எப்படி? 


இந்திய விவசாயி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புப்படம்

ஊரகப்பகுதிகளில் உள்ள நலிவடைந்த ஓர் விவசாயி, சாகுபடிக்காக செலவு செய்வதற்கென ஒரு லட்சம் ரூபாய் அவசர கடனுக்காக பிச்சை எடுக்க வேண்டிய பரிதாபத்திற்குரிய சூழல் நிலவுகிறது.

ஆனால், மூன்று லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் கடன் பெறும் இந்திய அரசு திட்டம் குறித்து எத்தனை பேர் அறிவார்கள்?

ஆமாம்… இந்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) மூலம் விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.

கிசான் கிரெடிட் கார்டு என்பது என்ன, அதனை பெறுவது எப்படி?
எப்படி அதனை பயன்படுத்துவது? கடன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? கடனுக்கான வட்டி எவ்வளவு? கடனை செலுத்துவது எப்படி?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *