Free Video Downloader

ஆர்ட்டெமிஸ்: இந்த தசாப்தத்தில் நிலவில் மனிதர்கள் வாழமுடியும் என எதிர்பார்க்கும் நாசா


ஓரியோன்

பட மூலாதாரம், NASA

இந்த தசாப்தத்திலேயே நிலவில் மனிதர்கள் நீண்ட காலகட்டத்துக்கு வாழும் நிலை ஏற்படும் என ஒரு நாசா அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

நாசாவின் ஓரியன் சந்திரன் விண்கலம் திட்டத்தின் தலைவராக இருக்கும் ஹோவர்ட் ஹூ இதனைத் தெரிவித்தார். நிலவில் வாழும் மக்களுக்கு அறிவியல் இயந்திரங்களின் உதவித் தேவைப்படும்

அவர் இது குறித்து பிபிசியின் ‘லாரா குயென்ஸ்பெர்க் உடன் ஞாயிறு’ என்ற நிகழ்ச்சியில் பேசும்போது, ஓரியனை எடுத்துச் சென்ற ஆர்ட்டெமிஸ் ராக்கெட் புதன் கிழமையன்று ஏவப்பட்டது மனித விண்வெளி பயணத்துக்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள் என்று  கூறினார்.

இப்போது ஓரியன் நிலவில் இருந்து 1,34,000 கிலோ மீட்டர் (83,300 மைல்) தொலைவில் இருக்கிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *