Free Video Downloader

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ: என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?  



தாங்களாகவே கண் வலி மருந்து பயன்படுத்தி, பிரச்னையை அதிகப்படுத்தி பின்னர் எங்களிடம் சிகிச்சைக்கு சிலர் வந்துள்ளனர். கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை பயன்படுத்துவதைதான் நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்கிறார் மருத்துவர் பிரகாஷ்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *