Free Video Downloader

பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து காட்டை சுத்தமாக்கும் மனிதர் – இயற்கை வள பாதுகாப்பு


காணொளிக் குறிப்பு,

பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து காட்டை சுத்தமாக்கும் மனிதர்

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நல்லமலா காட்டைப் பாதுகாக்க தன்னை அர்ப்பணித்துள்ளார் ஜாஜி. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இக்காட்டில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி, இலந்தை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

மேலும், பறவைகளுக்கு உணவளிப்பதற்காகவே தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளார்.

செய்தியாளர்: பல்லா சதீஷ்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நவீன் குமார்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *