Free Video Downloader

மலேசியா தேர்தல்: அடுத்த பிரதமர் யார்? ஆட்சியமைக்கும் அரசியல் கூட்டணி?


மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

இதையடுத்து புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

மகாதீர் படுதோல்வி

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் தாம் போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் வைப்புத் தொகையை இழந்து படுதோல்வி கண்டுள்ளார்.  24 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *