Free Video Downloader

ராணுவ ரகசியங்களைத் திருட பயன்படுத்தப்படும் ஹனி ட்ராப் என்றால் என்ன?


மாதா ஹரி

பட மூலாதாரம், TWITTER/CIA

படக்குறிப்பு,

பிரெஞ்சு அரசியல்வாதிகளுடன் பாலியல் உறவு வைத்து, ரகசிய தகவல்களை சேகரித்த மாதா ஹரி

அவர் பல நாடுகளுக்கு ரகசியமாக ஆயுதம் விற்பனை செய்யும் ஆயுத வியாபாரி.

ஆனால், சமூகத்தில் பலராலும் அறியப்பட்ட செல்வந்தர். பல அரசியல்வாதிகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். அவரை காவல்துறையினரால் நேரடியாக கைது செய்யவோ விசாரிக்கவோ முடியாது.

சட்ட விரோதமாக ஆயுத வியாபாரம் செய்யும் அந்த நபரிடம் இருந்து பணம் பறிக்கத் திட்டமிடும் போலீசார் ஒரு அழகான பெண்ணை பயன்படுத்துகின்றனர்.



அந்தப் பெண் அவரைக் கவர்ந்து நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். பின்னர் ஆயுத கடத்தல் தொடர்பான ரகசிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *