Free Video Downloader

மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிமா, மொஹைதின் யாசினா அரசியல் குழப்பம்


Malaysia election

பட மூலாதாரம், Getty Images

மலேசிய நாடாளுமன்றத்துக்கான 15ஆவது பொதுத்தேர்தல் முடிவடைந்து நான்கு நாள்களாகிவிட்டன. எனினும் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மலேசியர்களுக்கு இந்தக் காத்திருப்பும் அரசியல் குழப்பமும் புதிது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுபோன்ற நிச்சயமற்ற சூழல் நிலவியதில்லை என்பதை சாமானியர்களும் உணர்ந்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கூட்டணிகளுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. மலேசிய மாமன்னர் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண  அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *