Free Video Downloader

2,000 ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுவிட்டதா ?


2,000 ரூபாய் நோட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

ஆறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் இந்த நாட்களில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் இந்தியர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
ஏடிஎம்களில் 100 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன.



2,000 ரூபாய் நோட்டாக இருந்தால் ஒருவருக்கு இரண்டு நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். அந்த இரண்டு நோட்டுகளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் வெகுநேரமாக காத்திருந்தனர். சிலர் அந்த வரிசையில் நிற்கும் போதே உயிரிழக்கவும் செய்தனர்.



அந்த நேரத்தில் அனைவரின் கைகளிலும் பார்க்க முடிந்த 2,000 ரூபாய் நோட்டுகளை, தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை.



அந்த நோட்டுகளெல்லாம் தற்போது எங்கே? இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுவிட்டது என்ற பரவலான குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *