Free Video Downloader

இலங்கை தமிழ்ப் பாடல் முதல் முறையாக மில்லியன் கணக்கான மக்களை ரசிக்க வைத்த கதை


சனுக்க விக்ரமசிங்க

இந்தியத் தமிழ் சினிமாவுடன், ஒப்பிடுகையில், இலங்கையின் சினிமா சார்ந்த கலைத்துறையானது, பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறது.

எனினும், இந்த சவால்களையும் தகர்த்தெரியும் விதமாக வெற்றி பெறுகிறது ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” பாடல்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அஸ்மினின் வரிகளில் உருவான இந்த பாடல், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் இன்று அதிகளவில் ஒளிபரப்பாகி, பகிரப்படும் ஒரு பாடலாக காணப்படுகின்றது.

யூடியூப் வலைத்தளத்தில் தரவேற்றப்பட்ட இந்த பாடல், இரு வாரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *