Free Video Downloader

செயற்கை கருத்தரிப்பு மையங்கள்: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அமைவதில் தாமதம் ஏன்?


தமிழக அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படுவதில் ஏன் தாமதம்?

பட மூலாதாரம், Getty Images

பல கடினமான நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அமைக்கப்படாமல் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர் என்கிறார் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர் வெரோனிகா மேரி.

 மதுரையை சேர்ந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் கொண்டுவரப்பட வேண்டும் என  உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதன்பின் அதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சில கேள்விகளை எழுப்பினார்.

ஆர்டிஐ தகவல்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *