admin

பாம்புக்கடிக்கு மூக்கு மருந்து: கண்டுபிடிப்பில் முன்னேற்றம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபாம்புக்கடிக்கு மூக்கு மருந்து: கண்டுபிடிப்பில் முன்னேற்றம்13 ஜூன் 2014எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி...

நாகரீகக் கோமாளிகள் – BBC News தமிழ்

28 ஏப்ரல் 2014புதுப்பிக்கப்பட்டது 13 அக்டோபர் 2014தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடர்இருபத்தைந்தாம் (கடைசி) பாகம்இருபத்துநான்காம் பாகம்இருபத்திமூன்றாம் பாகம்இருபத்தியிரண்டாம்...

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு

28 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், RISHAD BATHIUDEENஇலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான...

கிரானைட், கனிம மணல் கொள்ளை குறித்து சகாயம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

11 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு 16000 கோடி இழப்பு ஏற்படுவதாக புகார்தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து...

‘தென்னாப்பிரிக்க பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு உணர்வு இல்லை’

தென்னாப்பிரிக்காவில் உள்ள எந்தவொரு பெண்ணும், சட்டம் தமக்கு பாதுகாப்பு வழங்கும் என்று எண்ண முடியாது என்று தான் நம்புவதாக அந்த நாட்டின் பெண் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்....

உருகுவேயை வென்று காலிறுதிக்கு கொலம்பியா தகுதி

28 ஜூன் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, கடும் போட்டியில் கொலம்பிய(மஞ்சள்) உருகுவே(நீலம்) வீரர்கள்சிறிய தென் அமெரிக்க நாடான கொலம்பியா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு...

பார்வையக்குறைபாடுடையவர்களுக்கான முப்பரிமாண கண்ணாடிகள்: புதிய ஆராய்ச்சி

17 ஜூன் 2014படக்குறிப்பு, சிறப்புக்கண்ணாடியின் வழியாக தெரியும் தோற்றம்பெருமளவு பார்வை இழந்துவிட்டவர்களுக்கான ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள், அதாவது கூர்மையான சிறப்புக்கண்ணாடிகளை தயாரிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனில்...

இலங்கைத் திரைப்படத்திற்கு இந்தியாவில் விருது – BBC News தமிழ்

1 மே 2014பட மூலாதாரம், Niledra Deshapriyaபடக்குறிப்பு, நிலேந்திர தேஷப்பிரியவின் தன்ஹா ரதீ ரங்காஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மையக் கருவாக அமைத்து...

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழுக்காக37 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே மூன்று பெண்களை திருமணம் செய்த 41 வயதான அரசுப் பேருந்து...

‘பொது மயானத்தில் சாதி பாகுபாடு கூடாது’ – நீதிமன்றம்

11 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, மயானம்சாதி வேறுபாடின்றி பொது மயானங்களை பயன்படுத்த அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்று உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.தற்போது...

பிரிட்டிஷ் தொண்டு ஊழியர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் சிரச்சேதம்

14 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, சிரச்சேதம் செய்யப்படும் முன் டேவிட் ஹெயின்ஸ்சிரியாவில் சுமார் 18 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் தொண்டு ஊழியர் டேவிட் ஹேய்ன்ஸை, இஸ்லாமிய அரசு...

கடைசி நிமிட பெனால்டி-காலிறுதியில் நெதர்லாந்து – BBC News தமிழ்

29 ஜூன் 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, உணர்ச்சிகளின் உச்சத்தில் நெதர்லாந்தின் அயேன் ரொபென்பிரேசில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கடைசி நிமிட பெனால்டி மூலம் கோலடித்து, காலிறுதிக்குள்...

தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் சாலை மறியல்

20 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்கள்காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெண் தொழிலாளர்கள் சென்னை-பெங்களூரு...

திருநங்கையர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றதிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதிருநங்கையர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றதிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசுபட மூலாதாரம், APபடக்குறிப்பு, இந்திய ஒருபால் உறவாளர்களின் கோரிக்கை பேரணி (ஆவணப்படம்)11...

வடகொரியாவில் அமெரிக்கருக்கு 6 வருடச் சிறை

14 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, வடகொரியாவில் அமெரிக்கருக்கு 6 வருடச் சிறைவடகொரிய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்கர் ஒருவருக்கு 6 வருடச் சிறைத்தண்டனை...

உலகக் கோப்பை-சிறிய அணிகள் சாதித்தது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஉலகக் கோப்பை-சிறிய அணிகள் சாதித்தது எப்படி?பட மூலாதாரம், APபடக்குறிப்பு, கொலம்பிய அணியின் ரசிகர்கள்30 ஜூன் 2014பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை...

சனிக்கோளின் சந்திரனில் புதிய தீவா? – BBC News தமிழ்

24 ஜூன் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, டைடனில் தோன்றி மறைந்ததாகக் கருதப்படும் தீவுசூரியகுடும்பத்தின் முக்கியகோளான சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி...

சிறுபான்மையினர் உரிமை தினம்: இந்தியாவில் சிறுபான்மை மதங்களாக அறிவிக்கப்பட்ட 6 மதங்கள் எவை?

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் மகிழ்ச்சியாக ஓடும் ஜிப்சி குழந்தைகள்இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய...

பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக இலங்கையர் சென்னையில் கைது

சென்னையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் சென்று உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜன் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை கைதுசெய்துள்ளது. Source link

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பிரிட்டன் வேட்டையாடும்: கெமரன்

14 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, பிரிட்டிஷ் பிரதமர் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை அரக்கர்கள் என்று குறிப்பிட்டார்.பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸின் கொலைக்கு பொறுப்பானவர்களை...

உலகக் கோப்பை : காலிறுதிக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தகுதி

30 ஜூன் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, பிரென்சு ரசிகர்களின் உற்சாகம்உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு ஐரோப்பாவின் இரண்டு முன்னணி அணிகளான ஜெர்மனியும், பிரான்ஸும் தகுதி பெற்றுள்ளன.பிரான்ஸ்,...

நெல்லை பள்ளி விபத்து: ‘எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்’ – இடுகாட்டில் கதறி அழுத தாய்

பிரபுராவ் ஆனந்தன்பிபிசி தமிழுக்காக30 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, பள்ளியில் இடிந்து விழுந்த சுவர்திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து...

மீனவர் கொலை: இத்தாலிய கடற்படை வீரர் மருத்துவ சிகிச்சைக்காக நாடு திரும்ப அனுமதி

12 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, வழக்கை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர்இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர் இருவரில் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக...

இராக் மருத்துவமனையை தாக்கிய அரசாங்க ஷெல் வீச்சு

14 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, ஃபலுஜாவில் ஆயுதபாணிகள்இராக்கில் பெரும்பாலும் இஸ்லாமிய அரசு போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபலுஜா நகரில் உள்ள ஒரு மருத்துவமனை, அரசாங்க படையினரின் ஷெல் தாக்குதலில்...

காலிறுதிக் கட்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை

2 ஜூலை 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, உலகக் கோப்பை போட்டி, உலகத் தலைவர்களையும் ஈர்த்துள்ளது.பிரேசிலில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2014, காலிறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.எந்தெந்த அணிகள்...

உணவில் சர்க்கரையின் அளவு சரிபாதியாக குறைக்கவேண்டும்

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என்று தற்போது இருப்பதை 5% ஆக குறைக்க...

கோச்சடையான்: 3டி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகோச்சடையான்: 3டி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம்23 மே 2014'3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி' எனும் அதிநவீன...

உத்தர பிரதேசம்: சொந்த சகோதரியையே திருமணம் செய்த நபர் – அரசு திட்டத்தின் கீழ் பணம் பெற அரங்கேற்றிய நாடகம்

23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, திருமணம் - கோப்புப் படம்(இன்று 18.12.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)அரசு திட்டத்தின் கீழ்...

தமிழகத்தில் இரு மாணவிகள் மீது அமில வீச்சு

12 செப்டெம்பர் 2014 தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமங்கலத்தில் உள்ள சின்ன...

‘ஸ்காட்லாந்து வாக்களிப்பு : ஒரு மாற்ற முடியாத முடிவு’

14 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, ஸ்காட்லாந்து வாக்களிப்பு : ஒரு மாற்ற முடியாத முடிவுவியாழக்கிழமை நடக்கவிருக்கும் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான வாக்களிப்பு என்பது ஒரு தலைமுறையில் ஸ்காட்லாந்துக்காக...

விம்பிள்டன் டென்னிஸ் : நடப்புச் சாம்பியன் ஆண்டி மர்ரி தோல்வி

2 ஜூலை 2014பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஆண்டி மர்ரிக்கு ஆறுதல் கூறுகிறார் டிமிர்ரோவ்(இடது)லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியன்...

கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்

2 ஜூலை 2014பட மூலாதாரம், ALTAIR CANADAபடக்குறிப்பு, இதுபோன்ற அபூர்வ பவளப் பாறைகள் அழிந்துவிடும் என்று அச்சங்கள்கரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பவளப் பாறைகள் 20 ஆண்டுகளுக்குள்...

கென்டக்கி சூறாவளி: 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த, புயலால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்

16 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MICHAELA COPELANDபடக்குறிப்பு, மைக்கேலா கோப்லேண்ட்அமெரிக்காவிலுள்ள கென்டக்கி மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி பேரிடரில் மக்கள் பலரும் தங்கள் பொருட்களைத் தொலைத்தார்கள். அப்படிக் காணாமல்...

மீண்டும் மழை: காஷ்மீரில் வெள்ள நிவாரணப் பணிகள் இடைநிறுத்தம்

வட இந்தியாவில் வெள்ள நிவாரணப் பணிகள் மீண்டும் மழைபெய்துவருவதால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை ஓயும் வரை பணிகள் இடைநிறுத்தப்படுவதாக இந்திய விமானப் படை கூறுகிறது. Source link

ஸ்காட்லாந்து மக்கள் கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள்: பிரிட்டிஷ் அரசி

14 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து ஸ்காட்லாந்து பிரிந்துபோவது பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பற்றி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் முதல்...

உலகக் கோப்பை: அரையிறுதிக்கு பிரேசில், ஜெர்மனி தகுதி

5 ஜூலை 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, மகிழ்ச்சியும் ஏமாற்றமும்உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்துக்கு ஜெர்மனியும், பிரேசிலும் தகுதி பெற்றுள்ளன.முதல் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பிரான்ஸை...

மலை உயரங்களில் வாழ திபெத்தியர்களுக்கு உதவும் மரபணு

3 ஜூலை 2014பட மூலாதாரம், sபடக்குறிப்பு, மலை உயர வாழ்க்கைக்கு உதவும் சிறப்பு மரபணுவை ஆதிமனிதர்களிடமிருந்து பெற்ற திபெத்தியர்கள்இமயமலை போன்ற பெரிய மலைகளின் உச்சியில் பிராணவாயு குறைவாக...

தமிழ்நாட்டின் தாவரவியல் ஆசிரியை ஒருவர் நூற்றுக்கணக்கான கள்ளிச்செடி வகைகளை தன் வீட்டில் வளர்த்து வருகிறார்.

தமிழ்நாட்டின் தாவரவியல் ஆசிரியை ஒருவர் நூற்றுக்கணக்கான கள்ளிச்செடி வகைகளை தன் வீட்டில் வளர்த்து வருகிறார்.பலரும் கள்ளிச் செடிகளை சாலையோரங்களில் வளரக்கூடியவை என்றும் வாஸ்துப்படி வளர்க்கக்கூடாது என்று கருதி...

இந்திய இலங்கை கடல் எல்லையிலேயே தடுக்கப்படுகிறோம்: தமிழக மீனவர்கள்

இந்திய இலங்கை கடல் எல்லையிலேயே தடுக்கப்படுகிறோம்: தமிழக மீனவர்கள்இந்திய இலங்கை கடல் எல்லைபரப்பில் மீன்பிடிக்க முடியாதவாறு தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தடுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கும் தமிழக...

அமேஸான் காட்டில் பருவநிலை கண்காணிப்புக் கோபுரம்

பருவநிலை மாற்றத்தைக் கண்காணிப்பதற்காக, அமேஸான் காட்டின் நடுவில் மிகப் பெரிய கண்காணிப்புக் கோபுரத்தைக் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. Source link

உலகக் கோப்பை : அரையிறுதி அணிகள் முடிவாயின

6 ஜூலை 2014பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, வெற்றிக் களிப்பில் பிரேசில் வீரர்கள்பிரேசிலில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதி நிலையை எட்டியுள்ளது.கடந்த ஜூன்...

குரங்குகளின் சைகை மொழிக்கு அர்த்தம் உண்டு – காணொளி

4 ஜூலை 2014காடுகளில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தாம் நினைப்பதை மற்றக் குரங்குகளுக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகின்ற சைகைளுக்கு ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அர்த்தம் கண்டுபிடித்துள்ளனர்.யுகாண்டாவிலுள்ள சிம்பான்ஸிகளை தொடர்ந்து அவதானித்த...

நாகரீகக் கோமாளிகள் – ஒன்பதாம் பாகம்

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடரின் ஒன்பதாம் பாகம். மனோரமாவுடைய நகைச்சுவை நடிப்பின் சிறப்பு பற்றியது இப்பாகம். Source...

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ”தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்”

ரஞ்சன் அருண்பிரசாத்பிபிசி தமிழ்17 டிசம்பர் 2021பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lankaபடக்குறிப்பு, சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற...

‘காஷ்மீரில் வெள்ள நீரால் நோய் பரவும் அபாயம்’

15 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, காஷ்மீர் வெள்ள நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் காஷ்மீர் மாநிலத்தில் கடும் மழையால் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது நீர்...

‘மெர்ஸ்’ தொற்று: ஹஜ் பயணிகள் அஞ்ச வேண்டியதில்லை–சௌதி

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, 'சௌதி அரேபியாவில் ஹஜ் பயணிகளுக்கு மெர்ஸ் தொற்றால் ஆபத்தில்லை'அடுத்த மாதம் துவங்க இருக்கும் புனித ஹஜ் பயணத்துக்கு முன்னதாக, சௌதி...

உலகக் கோப்பை : ஜெர்மனி சாதனை, பிரேசில் வேதனை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 7-1 எனும் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி இதுவரை இல்லாத வகையில் வெற்றி Source link

சிம்பான்ஸிகளின் சைகை மொழி சம்பாஷணைகள் – BBC News தமிழ்

சிம்பான்ஸிகளின் சைகை மொழி சம்பாஷணைகள்நினைப்பதை வெளிப்படுத்துவதற்காக சிம்பான்ஸி குரங்குகள் சைகைகளை பயன்படுத்துவதாக கூறும் விஞ்ஞானிகள் பல சிம்பான்ஸி சைகைகளுக்கு அர்த்தம் சொல்கின்றனர். Source link

நாகரீகக் கோமாளிகள்: பத்தாம் பாகம் – BBC News தமிழ்

நாகரீகக் கோமாளிகள்: பத்தாம் பாகம்தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் வழங்கும் பெட்டகத் தொடரின் 10வது பாகத்தை இங்கே கேட்கலாம். Source link

வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா?

8 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/gettyவேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 16 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு...

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா புதிய மனு

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, 20ஆம் தேதி தீர்ப்பு வெளிவரவிருக்கும் நிலையில் ஜெயலலிதா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பெங்களூரில் சொத்துக் குவிப்புவழக்கை விசாரித்துவரும் சிறப்பு...

இஸ்லாமிய அரசுக்கு எதிராக நடவடிக்கை: சர்வதேச நாடுகள் கூட்டம்

15 செப்டெம்பர் 2014இஸ்லாமிய அரசு ஜிகாதி குழு ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்றும், அதற்கெதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையும் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்றும் பிரஞ்சு அதிபர் ஃபிரான்சுவா...

“ரத்தப்பரிசோதனை மூலம் அல்சைமர்ஸ் நோயை கண்டறிய முடியும்”

8 ஜூலை 2014பட மூலாதாரம், SPLபடக்குறிப்பு, அல்சைமர் தாக்கிய மூளையும் ஆரோக்கியமான மூளையும்அல்சைமர்ஸ் எனப்படும் மூளை அழுகல் நோய் ஒருவருக்கு வரவிருப்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியக்கூடிய வழிமுறை...

அபூர்வ தபால்தலை 9.5 மிலியன் டாலருக்கு ஏலம்

18 ஜூன் 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, அபூர்வ பிரிட்டிஷ் கயனா தபால் தலை -- 9.5 மிலியன் டாலர்களுக்கு ஏலம்உலகின் மிக அபூர்வமான தபால் தலைகளில் ஒன்று...

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: நீராரும் கடலுடுத்த பாடலின் வரலாறும் பின்னணியும்

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 25 ஜனவரி 2018புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்(அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று இன்று...

தமிழக முதல்வரைச் சந்தித்தார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், tamilnadugovtபடக்குறிப்பு, முதல்வரைச் சந்தித்தபோது, மாநிலத்தின் வெற்றி மற்றும் மாநிலம் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசியதாக குறிப்பிட்டுள்ளார் அர்னால்ட். ஹாலிவுட்டின் பிரபல நடிகரும்...

அகதிகள் படகு லிபியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியது

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் லிபியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளனர். ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக அகதிகள் ஏறிவந்த படகு லிபியாவுக்கு அருகில்...

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் தடை

12 ஜூலை 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, ஜோஸ் பட்லரை ரண்-அவுட் முறையில் சச்சித்ர ஆட்டமிழக்கச் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர்...

உலகின் மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு

8 ஜூலை 2014பட மூலாதாரம், LizBradfordபடக்குறிப்பு, மிகப்பெரிய பறவையின் மாதிரித் தோற்றம்இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்...

கோவோவேக்ஸ் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் – 10 தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகோவோவேக்ஸ் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்த முக்கிய 10 தகவல்களை இங்கே காணலாம்.இந்த...

வாரமிருமுறை இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

தமிழில் வெளிவரும் வாரமிருமுறை இதழ் ஒன்றின் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான செய்தி குறித்து...

இஸ்லாமிய அரசில் இணைந்து செயல்பட்ட ஜெர்மானியர் கைது

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், aபடக்குறிப்பு, இஸ்லாமியத் அரசின் தீவிரவாதிகள்தீவிரவாத இஸ்லாமியக் குழுவான, இஸ்லாமிய அரசில் உறுப்பினராக இருந்ததற்காக, ஜெர்மனியப் பிரஜை ஒருவர் மீது பிரான்க்ஃபர்ட் நீதிமன்றத்தில்...

நட்புக்கு காரணம் மரபணுக்களா? – BBC News தமிழ்

15 ஜூலை 2014படக்குறிப்பு, நல்ல நட்புக்கு மரபணுவும் காரணமா?நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக்களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக...

நாகரீகக் கோமாளிகள்- பன்னிரண்டாம் பாகம் – BBC News தமிழ்

நாகரீகக் கோமாளிகள்- பன்னிரண்டாம் பாகம்தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடரின் பன்னிரண்டாம் பாகம். Source link

கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மிஷல் ரோபர்ட்ஸ்சுகாதார செய்தி பிரிவு ஆசிரியர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்கோவிட் தொற்றுக்கு ஆளாகிவிட்டால், அடுத்து என்ன செய்யவேண்டும்? வீட்டிலிருந்தபடியே...

மாட்டிறைச்சி ஏற்றுமதி வருவாய் தீவிரவாதத்துக்கு துணை போகிறது-மேனகா காந்தி

இந்தியாவில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈட்டப்படும் வருமானம், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். Source link

இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க வான் தாக்குதல் ஆரம்பம்

16 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, அமெரிக்க யுத்த விமானம்இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது...

கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்

13 ஜூலை 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, உலகக் கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள்உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை...

Sex Addiction (பாலியல் பித்து) போதை மருந்து அடிமைத்தனம் போன்றதா?

Sex Addiction (பாலியல் பித்து) போதை மருந்து அடிமைத்தனம் போன்றதா?ஆங்கிலத்தில் Sex Addiction (செக்ஸ் அடிக்ஷன்), அதாவது பாலியல் பித்தம் என்று சொல்லப்படுகிற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?...

அலங்கோலமான ‘என் படுக்கை’ 4 மிலியன் டாலருக்கு ஏலம்

2 ஜூலை 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, இந்தப் "படுக்கை"க்கு 4 மிலியன் டாலர்கள்பிரிட்டிஷ் பெண் கலைஞர் ட்ரேசி எமினின் சர்ச்சைக்குரிய படைப்பான " என் படுக்கை" ஏறக்குறைய...

பிரேசிலின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி – மனித குலத்துக்கான எச்சரிக்கை

விக்டோரியா கில்அறிவியல் செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், CENAP-ICMBIO2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை...

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி மாற்றம்

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், tngovtபடக்குறிப்பு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்...

இபோலா: “வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும்”

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, இபோலா நோயாளிகளுக்கு களத்தில் முன்னின்று உதவி வருகிறது எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புமேற்கு ஆப்பிரிக்காவில் உயிர்க்கொல்லியான இபோலா நோய் பரவிவருவதைக் கட்டுப்படுத்துவதில்...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மஹேல ஜெயவர்தன ஓய்வு

14 ஜூலை 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடை பெறுகிறார் மஹேல ஜெயவர்தனஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல ஆட்டக்காரருமான மஹேல ஜெயவர்தன, டெஸ்ட்...

தொழில்நுட்ப சார்பு அதிகரிப்பு : ஆய்வு

16 ஜூலை 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, கணினிகளுடன் வாழ்க்கை -- தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கிறது என்கிறது புதிய ஆய்வுஉலகில் பத்தில் ஆறு பேர் கணினி போன்ற...

இலங்கை அதிபருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏற்றுங்கள்: கருணாநிதி கோரிக்கை

16 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, செப்டம்பர் 25ஆம் தேதியன்று கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி கருணாநிதி கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை...

ஸ்காட்லாந்து சுதந்திரம்: இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஸ்காட்லாந்தில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில், இது...

உலகக் கோப்பை கால்பந்து சொல்லும் செய்தி என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஉலகக் கோப்பை கால்பந்து சொல்லும் செய்தி என்ன?பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, வெற்றி பெற்று கோப்பைய கைப்பற்றியுள்ள ஜெர்மனி அணியினர்14 ஜூலை 2014உலகக்...

எய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பிதுக்கிட புதிய வழி

22 ஜூலை 2014பட மூலாதாரம், ThinkStockபடக்குறிப்பு, பார்க்க அழகாய் இருந்தாலும் பயங்கரமானது ஹெச் ஐ வி கிருமிஎய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு...

வண்ணத்துப் பூச்சியான பழைய மொபைல்கள் – BBC News தமிழ்

வண்ணத்துப் பூச்சியான பழைய மொபைல்கள்பிரிட்டிஷ் கலைஞர்கள் சிலர் தூக்கிவீசப்பட்ட பழைய டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு அதிசயமான கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளனர்."இஸ் திஸ் குட்" என்ற பெயரில் செயல்படும் கலைஞர்கள்...

பெண்கள் தற்கொலை: இந்திய இல்லத்தரசிகளின் தற்கொலைக்குப் பின்னிருக்கும் காரணங்கள் என்ன?

கீதா பாண்டேபிபிசி நியூஸ், டெல்லி41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பெண்கள்ஒவ்வொரு ஆண்டும் ஏன் இந்தியாவில் ஆயிரக்கணக்கான, இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால்...

இந்திய இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவு – BBC News தமிழ்

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, இது வரை வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பின்னடைவுஇந்தியாவில் நடந்து முடிந்த 33 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளின்...

‘சுதந்திர கனவை மாற்ற முடியாது’ – யுக்ரெய்னிய போராளி

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, அண்ட்ரே புர்கின்ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வசம் இருக்கும் மக்கள் குடியரசுகளுக்கு சுயாட்சி வழங்குவதற்கான புதிய சட்டம் சுதந்திரத்துக்கான தமது வேட்கையை...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி காலமானார்

15 ஜூலை 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, லண்டன் ஒலிம்பிஸ் போட்டியில் சாதனைப் படைத்த தருணம்ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணியான ஆலிஸ் கோச்மேன்...

நான்கு இறக்கைகள் கொண்ட பறக்கும் டைனொசோர்

22 ஜூலை 2014நான்கு இறக்கைகளைக் கொண்டு பறந்திருந்த புராதனப் பறவை ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பட மூலாதாரம், Stephanie Abramowicz Dinosaur Institute NHMபடக்குறிப்பு, உயரப்...

பக்கத்து வீட்டில் முட்டை அடித்ததை ஒப்புக்கொண்டார் ஜஸ்டின் பீபர்

அமெரிக்காவின் பிரபல இளம் பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் பீபர் தனது பக்கத்து வீட்டில் முட்டை வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகுப்புகளும் பொதுவிட துப்புரவு வேலைகளும்...

புஷ்பா: The Rise – திரை விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்45 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Pushpa/Youtubeநடிகர்கள்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், ஃபஹத் பாசில், சமந்தா, தனஞ்சய், சுனில், அனுசூயா பரத்வாஜ், மைம்...

பிரிந்து போகாமல் இருந்தால் ஸ்காட்லாந்துக்கு மேலும் அதிகாரங்கள் –தலைவர்கள் உறுதி

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, கூடுதல் அதிகாரங்கள் --மூன்று கட்சிகள் உறுதிமொழிபிரிட்டனின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஸ்காட்லாந்து மக்கள் வியாழனன்று நடக்கவுள்ள சுதந்திரம் குறித்த...

மலேசிய மின்னணுத் துறையில் தொழிலாளர்கள் “கட்டாய வேலை”

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், afpபடக்குறிப்பு, மலேசியத் தொழிலாளர்கள் ( ஆவணப்படம்)மலேசியாவின் மின்னணுத் தொழில்துறையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கட்டாயமாக வேலை வாங்கப்படும் நிலையில்...