அக்னிபத்: மோதி அரசின் திட்டத்தால் யாருக்கு பயன்? முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் ?
வினீத் கரேபிபிசி செய்தியாளர், டெல்லி16 ஜூன் 2022, 10:50 GMTபட மூலாதாரம், Getty Imagesஅக்னிபத் திட்டத்தில் இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன• நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்கள் என்ன...