India

யுபுன் அபேகோன்: “இலங்கையில் யாரும் உதவவில்லை” – 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, யுபுன் அபேகோன்100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.100...

ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை: வாயில் சிகரெட், கையில் எல்ஜிபிடி கொடியுடன் ‘காளி’ – சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @LeenaManimekaliகவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக...

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் பட்டா பெற்ற காணி பழங்குடி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் பட்டா பெற்ற காணி பழங்குடி3 மணி நேரங்களுக்கு முன்னர்திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பூர்வகுடிகளாக...

காதல்: பிரிந்து பிரிந்து சேரும் காதலர்களுக்கு பின்னிருக்கும் உளவியல் என்ன?

"நீங்கள் தீவிர வலி மற்றும் கவலையை அனுபவிப்பீர்கள், ஆனால் இறுதியாக அதிலிருந்து மீள்வீர்கள். உங்களைத் தூக்கி எறிந்த நபரை நீங்கள் ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால், நீங்கள் அதிலிருந்து...

புதுச்சேரி: பரவும் காலராவை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? – மருத்துவர் பதில்கள்

14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, காலராபுதுச்சேரியில் காலராவால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இணை நோய்களுடன் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்...

இலங்கை: "தமிழக நிவாரண பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்"

இலங்கைக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் வந்தடைந்த நேரத்தில், மலையக மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது....

சாவர்க்கர் வரலாறு: இந்தியாவில் சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?

ரெஹான் ஃபசல்பிபிசி செய்தியாளர்3 ஜூலை 2022, 05:22 GMTபட மூலாதாரம், SAVARKARSMARAK.COMபடக்குறிப்பு, சாவர்க்கர்1906, அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர்...

இலங்கை கச்சத்தீவும் ஸ்டாலின் கருத்தும்: “தவித்த முயலை அடிப்பது போல ஆதாயம் தேடுகிறதா இந்தியா?”

யூ.எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக9 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், India in Sri Lanka/Twitter'இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக...

அரேபிய இளைஞர்கள் ஆண்மைக் குறைவு தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவது ஏன்?

ஹோஸம் ஃபஸுல்லாபிபிசி அரபு சேவை2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஎகிப்திய தலைநகரான கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாப் அல்-ஷரியாவில் உள்ள தனது...

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு: ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் வார்த்தை போர்

பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், AIADMK OFFICIALஅதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெறும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக செயல்படுகிறது...

மெரினா கடற்கரையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு – பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் மக்கள்

51 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிறு காலை நடைப்பயிற்சியில் பலரும் ஈடுபட்டிருந்த நேரத்தில் புகைப்படக் கலைஞர் ஒருவரை மூன்று...

மகாராஷ்டிரா அரசியல்: நரேந்திர மோதி, அமித் ஷா அடுத்து சாதிக்க விரும்புவது என்ன?

சரோஜ் சிங்பிபிசி நிருபர்3 ஜூலை 2022, 10:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANI2019ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்து, இரண்டு வசனங்கள்...

அமராவதி கொலை: நூபுர் ஷர்மாவை ஆதரித்ததற்காக கொலை செய்யப்பட்டாரா உமேஷ் கோல்ஹே?

நிதேஷ் ரவுத்அமராவதியிலிருந்து, பிபிசி மராத்திக்காக41 நிமிடங்களுக்கு முன்னர்அமராவதியில் மருந்துகடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இனி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தும் என மத்திய...

இலங்கை பாட்டி மரணம் – தமிழ்நாட்டுக்கு கணவருடன் அடைக்கலம் தேடி வந்தவர்

பிரபுராவ் ஆனந்தன்பிபிசி தமிழுக்காக17 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, மயங்கிய நிலையில் பரமேஸ்வரி மற்றும் அவரது கணவர் சிவன்இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த திங்கள்கிழமை காலையில் தமிழ்நாட்டுக்கு...

காரைக்காலில் சுகாதார அவசரநிலை: அதிகரிக்கும் காலரா, வயிற்றுப்போக்கு பாதிப்பு – என்ன காரணம்?

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபுதுச்சேரியின் காரைக்காலில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசரநிலையை...

மீண்டும் கொரோனா: தமிழ்நாடு நான்காவது அலையை நோக்கிச் செல்கிறதா?

இந்த முறை தொற்று அதிகரிப்பு இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவில்லை என்றும் மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link

பிரியாணி தினம்: ருசியான பிரியாணிக்கு ஆசையா? இவைதான் சமையல் விதிகள்!

அபர்ணா அல்லூரிபிபிசி செய்திகள், டெல்லி16 மார்ச் 2021புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ருசியான பிரியாணிக்கான பொதுவான வழிமுறைபிரியாணி பிரியர்களுக்காக ஒரு பிரியாமி தினம்...

“நீ அதுக்குத்தான் லாயக்கு” – பேராசிரியருக்கு எதிராக மாணவி புகார் – என்ன நடந்தது?

பிரசன்னா வெங்கடேஷ்பிபிசி தமிழுக்காக8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images "நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன்...

பாஜக vs டிஆர்எஸ்: “மோதிக்கு ‘பை பை’ சொல்லும் கேசிஆர் கட்சி போஸ்டர்கள் – கேசிஆர் ஆட்சிக்கு கவுன்டவுன் வைத்த பாஜக

18 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, எங்கெல்லாம் ஆளும் டிஆர்எஸ் கட்சியினரின் வரவேற்பு பேனர்கள் இருந்தனவோ அதனருகே மோதியின் வரவேற்பு விளம்பர பலகைகளை பாஜகவினர் அமைத்துள்ளனர்.தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் பாரதிய...

கல்லூரி வளாகத்த்திற்குள் பொட்டலாக இருந்த 15 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய கல்லூரி முதல்வர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகல்லூரி வளாகத்த்திற்குள் பொட்டலாக இருந்த 15 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய கல்லூரி முதல்வர்16 நிமிடங்களுக்கு முன்னர்புதுச்சேரி தாகூர் அரசு கலைக்...

ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் குவித்த 35 ரன்கள் – பிரையன் லாராவின் உலக சாதனை முறியடிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டுவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் விளாசி, இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். Source...

உதய்பூர் படுகொலை பதற்றத்துக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்திய அரசு – கள நிலவரம்

நிதின் ஸ்ரீவாஸ்தவ், மொஹர் சிங் மீனாஜெய்பூர் மற்றும் உதய்பூரிலிரிந்து6 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, ராஜஸ்தானின் உதய்பூரில் புறப்பட்ட ரத யாத்திரைராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கரௌலியிலும்,...

ஆந்திரா விபத்து – அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா?

ஷங்கர் வடிசேட்டிபிபிசி தெலுங்கு சேவைக்காக4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.மின் கம்பத்தில்...

நீலகிரி மலை 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் ஒருவர் பலி – சென்னை ஐடி ஊழியர்கள் படுகாயம்

48 நிமிடங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டத்தில் மசினக்குடிக்கு செல்லும் கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாானது. இதில் சென்னையை சேர்ந்த...

அசாம் வெள்ளம் – தீவுகளாக மாறிப்போன கிராமங்கள்; உறவுகளை இழந்தவர்களின் கண்ணீர் குரல்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅசாம் வெள்ளம் - தீவுகளாக மாறிப்போன கிராமங்கள்; உறவுகளை இழந்தவர்களின் கண்ணீர் குரல்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்ட...

மணிப்பூர் நிலச்சரிவில் உயரும் பலி எண்ணிக்கை: மனதை உலுக்கும் படங்கள்

37 நிமிடங்களுக்கு முன்னர்மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் மராங்சிங் ரயில்வே கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18இல் இருந்து 29 ஆக உயர்ந்துள்ளது....

திரௌபதி முர்மூ ஆதரவு நிகழ்வில் வெளிப்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ் பூசல் – என்ன நடந்தது?

8 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மூவை வரவேற்கும் எடப்பாடி பழனிசாமி.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட...

திரெளபதி முர்மூவை தனித்தனி அறைகளில் சந்தித்த ஓபிஎஸ், இபிஎஸ் – விடாது தொடரும் அதிமுக மனக்கசப்பு

2 ஜூலை 2022, 07:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DRAUPATHI MURMUபடக்குறிப்பு, திரெளபதி முர்மூஇந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி...

இந்திய வேளாண் சட்டம்: விவசாயிகள் புதிய போராட்டங்களுக்கு தயாராக திட்டம் – என்ன நடக்கிறது?

அரவிந்த் சாப்ராபிபிசி பஞ்சாபி, சண்டீகர்2 ஜூலை 2022, 05:27 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடருவோம்...

ராக்கெட்ரி நம்பி விளைவு: ஊடகங்கள் பார்வையில் படம் எப்படி இருக்கிறது?

1 ஜூலை 2022, 10:46 GMTபட மூலாதாரம், Twitter/ActorMadhavanநடிகர்கள்: மாதவன், சிம்ரன்; இசை: சாம் சி.எஸ்.; இயக்கம்: மாதவன்.இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வேறு நாடுகளுக்கு முக்கியமான...

சென்னையில் 2 நாட்களில் ஐவர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்?

ஆ.விஜயானந்த்பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், SUDHARAKபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட...

ஸ்ருதிஹாசன்: “உடல்நிலை சரியில்லை என்றாலும் உள்ளம் சரியாக இருக்கிறது” – ஹார்மோன் பிரச்னைகள் குறித்து பேசியது என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Shrutzhaasan/Instagram தனக்கு பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் எனும் ஹார்மோன் பிரச்னைகள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன், அதனை...

தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

15 நிமிடங்களுக்கு முன்னர்ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில்...

உதய்பூர் படுகொலை: “குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்” – கள நிலவரம்

நிதின் ஸ்ரீவாஸ்தவாபிபிசி செய்தியாளர், உதய்பூரில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, ரஷீதா பேகம்இரண்டு பெரிய வாயில்களைச் சுற்றிலும், இரண்டு டஜன் ராஜஸ்தான் போலீஸார் ஆயுதங்களுடன் தயாராக...

அறிவியல் ஆராய்ச்சி: டைனோசர்கள் உடலுறவும் பிறப்புறுப்பும் – விலகாத மர்மங்களுக்கான சில விடைகள் இதோ

ஜாரியா கோர்வெட்ㅤ52 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநாங்கள் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் உள்ளோம். இந்த பல்கலைக்கழகத்தில் பரிணாம வளர்ச்சி துறை பேராசிரியராக உள்ளவர் ஜேக்கப்...

பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியாவில் தடை: எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை தெரியுமா?

ரவிக்குமார் பனங்கிப்பள்ளி பிபிசி தெலுங்கு சேவை 35 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாவிட்டால், பல நூறு ஆண்டுகளாக பூமியில் எப்படிப் படிந்திருக்கிறது...

200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர்9 மணி நேரங்களுக்கு முன்னர்கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக...

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாடு அரசுப் பள்ளிக்கூடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கும் முடிவிற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்...

நூபுர் ஷர்மா விவகாரம்: “உங்களது பேச்சு மொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது” – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், HINDUSTAN TIMESபடக்குறிப்பு, நூபுர் ஷர்மாநபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள...

இலங்கையில் முஸ்லிம்கள் அரசுக்கு கண்டனம்: ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் சர்ச்சையானது ஏன்?

யூ.எல். மப்ரூக்பிபிசி தமிழுக்காக5 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், PMDஇலங்கையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில்...

இலங்கை: “பிச்சை எடுத்து உண்ணும் நிலையில் நாடு” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

12 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, சஜித் பிரேமதாசஇந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (01/07/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்."திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எந்த...

புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் – என்ன செய்தார் ரஷ்ய அதிபர்?

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, 2009ஆம் ஆண்டில் மேலாடையின்றி குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் எடுத்து தமது கட்டுமஸ்தான உடல்வாகை வெளிப்படுத்தினார் விளாதிமிர் புதின்.தனது கட்டுமஸ்தான...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட்டில் வேலைக்கு சேர என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராவது?

தி.ந.ச. வெங்கடரங்கன்மென்பொருள் வல்லுநர்7 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reuters(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும்...

உதய்பூர் படுகொலை: தலை வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; நரேந்திர மோதிக்கும் மிரட்டல் – நடந்தது என்ன?

29 ஜூன் 2022பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBCபடக்குறிப்பு, கன்ஹையா லால் தேலிராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தையல்கடை நடத்தி வரும் ஒருவரை...

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா: அடுத்தது என்ன நடக்கும்?

30 ஜூன் 2022, 07:07 GMTபட மூலாதாரம், Getty Images"மகாராஷ்டிராவில், ஆளுநரின் உத்தரவின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போது தேவையில்லை, எனவே இன்று சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படாது" என...

கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா: முழு விவரங்கள்

30 ஜூன் 2022, 08:22 GMTபட மூலாதாரம், TWITTERதிரைப்பட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகாலம்...

உள்ளாட்சி தற்செயல் தேர்தலில் அதிமுகவினர் யாரும் போட்டியிடாதது ஏன்?

ஓ. பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் குறித்து எடப்பாடி தரப்பில் இருந்து பிற்பகல் வரை எந்த பதிலும் வரவில்லை. சுமார் இரண்டரை மணியளவில், ஓ. பன்னீர்செல்வத்திற்கு பதில் கடிதம்...

மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சை: பால் தாக்கரே விட்டுச் சென்ற கட்சியை காப்பாற்றுவாரா உத்தவ் தாக்கரே?

ஜூபைர் அகமதுபிபிசி செய்தியாளர்4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபுதன்கிழமை இரவு மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த...

அன்று ரிக்ஷா ஓட்டுநர்; இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர்- யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

அன்று ரிக்ஷா ஓட்டுநர்; இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர்- யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ்...

கமல் ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா

கமல் ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசாதிரைப்பட நடிகர் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோல்டன்...

ஏக்நாத் ஷிண்டே: இன்று மகாராஷ்டிர முதல்வர், அன்று பீர் ஆலை தொழிலாளி – இவரது பின்னணி என்ன?

ஒரு நிமிடத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஏக்நாத் ஷிண்டேஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக இன்னும் சில நிமிடங்களில் பதவியேற்கவுள்ளார். மாநிலத்தில் பெரும் அரசியல்...

மனிதகுலம் தோன்றியது எப்போது? அறிவியல் ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்கள்

ஆரம்பகால மனிதர்களின் மூதாதையர்களாக மிஸ்ஸர்ஸ் பிளெஸ் மற்றும் அதனை சார்ந்த இனங்கள் இருந்ததாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. Source link

சமையல் தெரபி: உங்கள் மனநலனை மேம்படுத்த உணவு சமைப்பது உதவுமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மனநல பிரச்னைகள் உடையவர்களை குணப்படுத்த பல்வேறு தெரபிகளை (சிகிச்சைகள்) கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமையல் தெரபி குறித்து உங்களுக்குத் தெரியுமா? மன நல பிரச்னைகளை...

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகும் முன் பேசியது என்ன?

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகும் முன் பேசியது என்ன?ஜூன் 29ஆம் தேதி, புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஃபேஸ்புக் நேரலையில் பேசிய மகாராஷ்டிர முதல்வர்...

உதய்பூர் படுகொலை: “தீவிரவாதிகளிடமிருந்து இந்து மதத்தை காப்பாற்றுங்கள்” – சர்வதேச அளவில் எழும் கண்டனம்

11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBCபடக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட கன்ஹையா லால்இந்தியாவில் நடக்கும் பல சர்ச்சைகளும் அதைத்தொடர்ந்து நடக்கும் வன்முறைகளும் சர்வதேச கவனத்தை ஈர்த்து...

ஜெயலலிதா – ஜானகி அணிகள் பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி? ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணி பிரச்னைக்கு முடிவு என்ன?

பிரசாந்த் முத்துராமன்பிபிசி தமிழ்46 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தும் கூட, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டு அவமரியாதைப்படுத்தப்பட்ட நிலையில் வெளியேறினார்...

கருக்கலைப்பு முயற்சியில் 15வயது சிறுமி உயிரிழப்பு… இளைஞர் கைது

37 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (30/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு...

பிராணிகள் பலவிதம்… மனிதர்களுடன் இணக்கம் ஏற்படுத்தும் சென்னையின் 'பெட்டிங் சோன்'

சென்னையில் உள்ள இந்த 'பெட்டிங் சோனில்' பாம்புகளை கைகளில் பிடித்து மகிழலாம், இன்னும் எண்ணற்ற விலங்குகள், பறவைகளை கண்டு ரசிக்கலாம். Source link

காண்டம் முதல் ஷூக்கள் வரை: பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

52 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Alamyஒருமுறை மட்டும் பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு...

நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு – வெவ்வேறு நடவடிக்கை? சட்டம் என்ன சொல்கிறது?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்29 ஜூன் 2022பட மூலாதாரம், TWITTER/GETTY IMAGESபடக்குறிப்பு, முகமது ஜுபைர், நூபுர் ஷர்மா (இடமிருந்து வலம்)நூபுர் ஷர்மா மீதும் முகமது ஜுபைர் மீதும் ஒரே...

இலங்கை போதைப் பழக்க நீக்க மையம்: 600 பேர் தப்பியோடியதன் பின்னணி

29 ஜூன் 2022, 10:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 29 ஜூன் 2022, 10:51 GMTபட மூலாதாரம், COMMISSIONER GENERAL OF REHABILITATIONஇலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள போதை...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார் மீனா. இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. Source link

மாணவர்களுக்கு பாஜகவில் சேருவதற்கான நோட்டீசை விநியோகித்த குஜராத் கல்லூரி பொறுப்பு முதல்வர்

மாணவர்களுக்கு பாஜகவில் சேருவதற்கான நோட்டீசை விநியோகித்த குஜராத் கல்லூரி பொறுப்பு முதல்வர்குஜராத் மாநிலத்தில் கல்லூரி பொறுப்பு முதல்வர் ஒருவர், மாணவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கான நோட்டீசை...

சூர்யா, கஜோலுக்கு ‘ஆஸ்கர்ஸ்’ அகாடமியில் உறுப்பினராக அழைப்பு

சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்புஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய...

அதிமுக பொதுக்குழு நடக்குமா? இபிஎஸ், ஓபிஎஸ் வகுத்திருக்கும் வியூகம் என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்'அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தியே தீருவது' என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவுக்குத் தடைபெறும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வமும் களமிறங்கியுள்ளனர். ' பொதுக்குழுவை நடத்துவோம். ஆனால்,...

உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Neil Juggins/Alamyசில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம...

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்களை விடுதலை செய்ய ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரை

ரஞ்சன் அருண்பிரசாத்பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து25 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், PMDஇலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை...

சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு?

சதீஷ் பார்த்திபன்பிபிசி தமிழுக்காக 13 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிங்கப்பூர் சிக்கன் ரைஸ்உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி...

சூர்யா, கஜோலுக்கு ‘ஆஸ்கர்ஸ்’ அகாடமியில் உறுப்பினராக அழைப்பு – சுவாரசிய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Twitterஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய...

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை – தற்போதைய நிலவரம் என்ன?

5 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், S.P.VElumaniபடக்குறிப்பு, எஸ்.பி.வேலுமணிமுன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில்...

பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (29/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.ஒருமுறை பயன்படுத்தி...

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு: இந்தியாவில் கருத்தடையின் சுமையை பெண்களே சுமப்பது ஏன்?

கீதா பாண்டேபிபிசி நியூஸ், டெல்லி 28 ஜூன் 2022பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் குறைவான ஆண்களே பங்குகொள்கின்றனர்.தான் கருக்கலைப்பு செய்ய நினைப்பதாக...

விவசாயமும் கால்நடைகள் வளர்ப்பும் – புதுச்சேரி சிறைச்சாலைக்குள் அசத்தும் தண்டனை கைதிகள்

விவசாயமும் கால்நடைகள் வளர்ப்பும் - புதுச்சேரி சிறைச்சாலைக்குள் அசத்தும் தண்டனை கைதிகள்புதுச்சேரியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்குள் கைதிகள் இயற்கை விவசாயம் செய்யவும், கால்நடை வளர்க்கவும் கைதிகளுக்குச் சிறைத்துறை...

புதிய தொழிலாளர் சட்ட விதிகள்: ஊதியம், பணிநேரம், பிஎஃப் குறித்து என்ன சொல்கின்றன?

பத்மா மீனாட்சிபிபிசி45 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.நான்கு...

இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

28 ஜூன் 2022, 08:56 GMTபட மூலாதாரம், Getty Imagesதனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக,...

தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட ஓ.பி.எஸ்; சின்னம் முடங்குமா? – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி விளக்கம்

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழுக்காக28 ஜூன் 2022, 10:34 GMTஅ.தி.மு.கவின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்....

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் – டெல்லி போலீஸ் இவரை கைது செய்தது ஏன்?

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் - டெல்லி போலீஸ் இவரை கைது செய்தது ஏன்?ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது...

ஓபிஎஸ் – இபிஎஸ்: அதிமுகவில் இதுவரை நடந்த பிளவுகள் – என்னென்ன?

ஓபிஎஸ் – இபிஎஸ்: அதிமுகவில் இதுவரை நடந்த பிளவுகள் - என்னென்ன?அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று வெளிப்படையான மோதல் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு...

ராஜஸ்தானில் பதற்றம்: தலையை வெட்டி இளைஞர் கொலை, வீடியோ பதிவு செய்து மிரட்டல்

மோஹர் சிங் மீனாபிபிசி ஹிந்தி7 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBCபடக்குறிப்பு, உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் கன்ஹையா லால் தேலி, தையல் கடை...

கர்நாடகா: கோயிலுக்கு முஸ்லிம் வியாபாரி வாழைப்பழம் வழங்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு

8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், KUDUPUTEMPLE.COMகோயில் திருவிழாக்களில் முஸ்லிம் கடைகள் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைக்குப் பிறகு, கோயிலுக்கு வாழைப்பழம் வழங்குவதற்காக இஸ்லாமிய வியாபாரியுடன் செய்து கொள்ளப்பட்ட...

உணவும் வரலாறும்: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிறந்த கதை தெரியுமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Patchareeporn Sakoolchai/Getty Images உலக மக்களைக் கவர்ந்த இன்ஸ்டன்ட் உணவு வகைகளில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்க்கு தனி இடம் உண்டு. இரண்டே...

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு

38 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை...

“குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை” – சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்52 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், EYESWIDEOPENதமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலையின் முதலாம் ஆண்டில் பள்ளி செல்லும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் குறைந்தது 511 பேருக்குத்...

ஜெயலலிதாவின் 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஜெயலலிதாவின் 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?15 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்...

அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?

28 ஜூன் 2022, 03:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டனஅமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின்...

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்: நியமனம் செல்லுமா? – அடுத்து என்ன நடக்கும்?

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழுக்காக23 நிமிடங்களுக்கு முன்னர்அ.தி.மு.கவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சைகளுக்கு மத்தியில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.கவில் அவைத் தலைவர் பதவி என்பது...

இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” – எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

44 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (28/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.நாட்டில் நிலவும் மருந்து...

உடல்நலம்: சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்தார் ரோஸ். அவர் 13 வயதிலிருந்தே புகைபிடிக்க ஆரம்பித்தார்.புகைபிடிக்கக்...

61 வயதிலும் மாரத்தான் ஓடும் கோவை ராமசாமி

61 வயதிலும் மாரத்தான் ஓடும் கோவை ராமசாமிகோவையைச் சேர்ந்த ராமசாமி தன்னுடைய 15 வயதிலிருந்து தற்போது 61 வயது வரை மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவர்...

“அதிமுகவின் உள்கட்சி பிரச்னைக்கு பாஜகவே காரணம்” – நாஞ்சில் சம்பத்

“பா.ஜ.க.வின் கொள்கை அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாகக் கருதி கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடைச்சறுக்கலாக வந்தவர்." Source link

“சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்” – தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர்

பிரபுராவ் ஆனந்தன்பிபிசி தமிழுக்காக27 ஜூன் 2022, 09:35 GMTபடக்குறிப்பு, தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் மயங்கிய நிலையில் இலங்கை வயோதிக தம்பதிஇலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி...

LGBTQ+: “திருமணம், குழந்தை தத்தெடுப்பு உரிமைகள் எங்களுக்கும் வேண்டும்” – திரும்பிப் பார்க்க வைத்த ‘சுயமரியாதை’ பேரணி

க. சுபகுணம் பிபிசி தமிழ்27 ஜூன் 2022, 09:50 GMTபடக்குறிப்பு, 'வானவில்' சுயமரியாதை பேரணிதமிழ்நாட்டைச் சேர்ந்த தன்பாலின மற்றும் பால் புதுமையினர் தங்கள் பாலின உரிமைகளைக் கொண்டாடும்...

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது – என்ன நடந்தது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ALT NEWSபடக்குறிப்பு, முகமது ஜுபைர்Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை...

இலங்கையில் அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் – அரசு முடிவு

49 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, இன்று நள்ளிரவு முதல்...

குடியரசு தலைவர் தேர்தல்: “ஜனநாயகம் செத்துப் போக விட மாட்டேன்” – யஷ்வந்த் சின்ஹா

4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், CONGRESSபடக்குறிப்பு, டெல்லியில் மாநிலங்களவை செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான...

கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்னாகும்?

25 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்தமிழ்நாடு முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துக்களை...

மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு?

க. சுபகுணம் பிபிசி தமிழ்44 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesசமீபத்தில் சென்னையில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் மாதவன்,...

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல்: எம்.ஜி.ஆர் உயில் சொல்லும் தீர்வு என்ன? – இரட்டை இலைக்கு சிக்கல் வருமா?

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழுக்காக8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஅ.தி.மு.கவில் உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், 'உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான சின்னத்தில் யார் கையொப்பமிடுவார்கள்?' என்ற கேள்வி எழுந்துள்ளது....

4 ஆண்டுகளில் 1500 பாம்புகள் மீட்பு – பாம்புகளை மீட்கும் மாணவர்கள் அமைப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை4 ஆண்டுகளில் 1500 பாம்புகள் மீட்பு - பாம்புகளை மீட்கும் மாணவர்கள் அமைப்பு27 ஜூன் 2022, 00:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு...

வீடியோ செல்ஃபி மூலம் வயதை கண்டறியப் போகும் இன்ஸ்டாக்ராம் – என்ன காரணம்?

லிவ் மேக்மோகன்பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபதின்ம வயதினரின் வயதைச் சரிபார்க்கவும் தளத்தின் விதிகளுக்கு இணங்க வைக்கவும் இன்ஸ்டாக்ராம் புதிய வழிகளை...