ஜெயலலிதா – ஜானகி அணிகள் பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி? ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணி பிரச்னைக்கு முடிவு என்ன?
பிரசாந்த் முத்துராமன்பிபிசி தமிழ்46 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தும் கூட, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டு அவமரியாதைப்படுத்தப்பட்ட நிலையில் வெளியேறினார்...