India

வேலூரில் தொடர்ந்து உணரப்படும் நில அதிர்வுகளுக்கு காரணம் என்ன?

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக48 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 29, 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில்...

‘எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்’ – தூத்துக்குடி சோலார் பேனல் கம்பெனியோடு மோதிய தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்

23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், markandeyan MLA Facebook pageதனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் தி.மு.க எம்.எல்.ஏ நடந்து கொண்டவிதம்,...

மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் தர்ஷிகா சாதனை

யூ.எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக27 நிமிடங்களுக்கு முன்னர்கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37...

ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், WAKIL KOHSARபடக்குறிப்பு, கோப்புப் படம்ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என...

கொரோனா தடுப்பூசி முதல் இலங்கை அழகிப் போட்டி வரை: பிபிசி தமிழில் 2021இல் அதிகம் படிக்கப்பட்ட 10 கட்டுரைகள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images2021ஆம் ஆண்டு ஒருசில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை நம் எல்லோர் வாழ்விலும்...

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது?

26 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.தமிழ்நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம்...

பாலிவுட் பாடல்களை பாடி பிரபலமாகும் டான்சானியா அண்ணன் தங்கை

பாலிவுட் பாடல்களை பாடி பிரபலமாகும் டான்சானியா அண்ணன் தங்கை பிரபலமான பாலிவுட் பாடல்களுக்கு உதடு ஒத்திசைத்தல் செய்வது மூலம் டான்சானியாவின் சகோதரர்-சகோதரி கூட்டணி டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில்...

ரயிலில் பயணிகளுக்காக திருநங்கை பூஜா ஷர்மா ரேகா நடனமாடிக் கொண்டிருந்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைரயிலில் பயணிகளுக்காக திருநங்கை பூஜா ஷர்மா ரேகா நடனமாடிக் கொண்டிருந்தார்.26 டிசம்பர் 2021, 01:21 GMTரயிலில் பயணிகளுக்காக திருநங்கை பூஜா ஷர்மா...

கிருமி ஆயுதம்: 1933ல் இந்தியாவில் நடந்த ஜமீன்தார் கொலை – உலகம் கவனித்த வழக்கு

செளதிக் பிஸ்வாஸ்பிபிசி இந்தியா செய்தியாளர்26 டிசம்பர் 2021, 06:15 GMTபடக்குறிப்பு, அமரேந்திர பாண்டே1933 நவம்பர் 26ஆம் தேதி மதியம், உருவத்தில் சிறிய மனிதர் ஒருவர், ஓர் இளம்...

7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?

பிரித்விராஜ்பிபிசி செய்தியாளர்26 டிசம்பர் 2021, 09:47 GMTபட மூலாதாரம், ROHIT VEMULA / FACEBOOKகடந்த 7 ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 122 மாணவர்கள்...

சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: கொரோனா தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழ்8 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொரோனா பரிசோதனைசென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது...

சன்னி லியோனுக்கு 3 நாட்கள் கெடு விதித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா

3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Saregama music youtube channel screengrabசன்னி லியோன் நடனத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் வெளியிட்டுள்ள ''மதுபன் மே ராதிகா'' எனும்...

மாணிக்க விநாயகம் மரணம்: தமிழ் சினிமா பின்னணி பாடகர், நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்

27 நிமிடங்களுக்கு முன்னர்பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று (டிசம்பர் 26) இரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. இவரது மறைவுக்கு...

காலநிலை மாற்றம்: விக்கிப்பீடியாவில் பொய் செல்வோருடன் போராடும் தனிப்படை

இணைய வசதி உள்ள எவரும் அதைத் திருத்த முடியும் என்பதே விக்கிப்பீடியாவில் உள்ள ஓர் அம்சம். ஆனால், அதே அம்சம் அதைத் தவறாகக் கையாளவும் முடிகிறது. Source...

இலங்கை உணவுப் பஞ்சம்: வீட்டிலேயே விவசாயம் செய்யச் சொல்லும் அமைச்சர் பந்துல குணவர்தன

ரஞ்சன் அருண்பிரசாத்பிபிசி தமிழுக்காக17 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BANDULA GUNAWARDANA'S FB எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை...

நரேந்திர மோதி அரசு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகிறதா?

20 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து இந்திய...

வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? வங்கி டெபாசிட் காப்பீடு என்றால் என்ன?

வங்கி டெபாசிட் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன? வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? எளிய மொழியில் பிபிசி தமிழின் விளக்கக் காணொளி. Source link

கொரோனாவால் விமானப் பயணங்கள் பாதிப்பு: 3 நாள்களில் 5,900 விமானங்கள் ரத்து

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, சிக்கலில் விமான பயனிகள்உலகம் முழுக்க சுமார் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது,...

சுனாமி பேரலை: ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாத காயங்கள் – மறக்க முடியுமா டிசம்பர் 26, 2004?

விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 26 டிசம்பர் 2018புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR / STRINGERபடக்குறிப்பு, கோப்புப் படம்`சுனாமி` - 15 ஆண்டுகளுக்கு...

திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்

47 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Dinesh Kumar / EyeEmபடக்குறிப்பு, பெண் - கோப்புப் படம்(இன்று 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)திருமணம்...

பாஜக அண்ணாமலை பேட்டி: "இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது"

2015 முதல் 19வரை பிரச்சனை செய்ததே மாநில கல்வித் துறைதான். பாடத் திட்டத்தை மாற்றவே இல்லை. அப்படி இருக்கும்போது நீட் எழுதச் சொன்னால் எப்படி மாணவர்களால் எழுத...

ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய ‘நடக்கும் மீன்’

58 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், KAREN GOWLETT-HOLMES/TASMANIA UNIVERSITYபடக்குறிப்பு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக காணப்பட்ட அரிய வகை மீன்ஆஸ்திரேலியாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்ட ஓர் அரிய...

மோதி ராஜிநாமா செய்ய வேண்டும் என வாஜ்பாய் கருதியது ஏன்?

ரெஹான் ஃபசல்பிபிசி25 டிசம்பர் 2017புதுப்பிக்கப்பட்டது 25 டிசம்பர் 2021பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்நாடாளுமன்ற மக்களவையில் ஆங்கிலத்தில்...

உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

பால் ரின்கன்பிபிசி அறிவியல் ஆசிரியர்25 டிசம்பர் 2021, 09:17 GMTபட மூலாதாரம், CORINIUM MUSEUM © COTSWOLD DISTRICT COUNCILஇங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான...

உத்தராகண்ட்: தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்

ராஜேஷ் டோப்ரியால்பிபிசி இந்திக்காக25 டிசம்பர் 2021, 11:07 GMTபட மூலாதாரம், Rajesh Dobriyall/BBCபடக்குறிப்பு, சாதிய ரீதியில் பாகுபாட்டுக்கு உள்ளாகியுள்ள தலித் பெண் சுனிதா தேவிஉத்தராகண்ட் மாநிலம், சம்பாவத்...

கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபு: சில நல்ல செய்தியும் ஒரிரு கெட்ட செய்தியும்

ஜேம்ஸ் கலேகர்சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஉலகளவில் ஒமிக்ரான் திரிபால் உண்டாகும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....

நரேந்திர மோதி உரை: ஒமிக்ரான், கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி பேசிய 10 முக்கிய தகவல்கள்

25 டிசம்பர் 2021, 16:50 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சி வாயிலாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கொரோனா தடுப்பூசியை...

கருத்தடை மாத்திரைகளால் பின்விளைவுகள் வருமா? – BBC News தமிழ்

கருத்தடை மாத்திரைகளால் பின்விளைவுகள் வருமா?கருத்தடைக்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன? அதனால் ஏதெனும் ஆபத்தா? விளக்கும் மருத்துவர். Source link

புத்தாண்டு 2022 நெருங்குகிறது: 2021ஆம் ஆண்டின் கவனம் பெற்ற 5 தமிழ் சினிமா படங்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Amazon prime videoபடக்குறிப்பு, மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல்...

ரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்த கிறிஸ்தவ பாதிரியார்: பாலியல் வல்லுறவு செய்ததாக 21 ஆண்டுகள் சிறை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், ORENBERG DIரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததாகக் கூறும் பழமைவாத கிறிஸ்தவ பாதிரியாராக இருந்த ஒருவருக்கு குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் புகைப்படத்தொகுப்பு – வாட்டிகன் முதல் பாகிஸ்தான் வரை

உலகெங்கும் கிறித்துமஸ் தினம் டிசம்பர் 25ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கிறித்துமஸ் கொண்டாட்டங்களை விளக்கும் புகைப்பட தொகுப்பு. Source link

பிரிட்டன் மக்களின் மரபணுவை மாற்றிய பழங்கால புலம்பெயர்வு: எலும்புக்கூடுகளின் டிஎன்ஏவை ஆராய்ந்ததில் வெளிவந்த சுவாரஸ்யம்

பால் ரிங்கன்அறிவியல் ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், LDRSபடக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ரெயின்ஹாமில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கல காலத்தைச்...

கிறிஸ்துமஸ் வரலாறு என்ன? இயேசு கிறிஸ்து எப்படி பிறந்தார்?

கிறிஸ்துமஸ் வரலாறு என்ன? இயேசு கிறிஸ்து எப்படி பிறந்தார்?இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப்...

பா.ரஞ்சித் நேர்க்காணல்: “சினிமாவுக்குள் சாதி நவீனமாக உள்ளது, அதன் அணுகுமுறையும் மாறி இருக்கிறது”

ச. ஆனந்தப்பிரியாபிபிசி தமிழுக்காக18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Neelam Panpattu Maiyam handoutபடக்குறிப்பு, மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மேடைஇயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக...

இலங்கை திருக்கோயில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி: என்ன நடந்தது அங்கே?

யூ.எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக16 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார்...

பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்த இந்து அமைப்பினர்

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோப்புப் படம்(இன்று 25.12.2021 கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ்...

’83’ படத்தில் ரன்வீர் சிங்கை பார்த்தால் அவர் கபில்தேவ் என்றே சொல்வார்கள் – மதன் லால்

மதன்லால்1983 உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், @RANVEEROFFICIAL1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்தியா வென்ற ஐசிசி உலகக்...

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை செல் சாவியை ஏலம் விட முயற்சி: தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு

4 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், CORBIS VIA GETTY IMAGESபடக்குறிப்பு, நெல்சன் மண்டேலாதென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறி அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரப் போராடியவரும், பிறகு அந்நாட்டின் அதிபராக இருந்தவருமான...

அடுத்த வருடம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு வருகிறதா? – கடும் எச்சரிக்கை

ரஞ்சன் அருண்பிரசாத்பிபிசி தமிழுக்காக24 டிசம்பர் 2021பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்உலகத்தை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம்...

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்: தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கிய அம்சங்கள்

மோகன்பிபிசி தமிழுக்காக24 டிசம்பர் 2021, 12:37 GMTபட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்இந்தியாவில் இன்று தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அது பற்றி தெரிந்து...

ஆயுள் கைதிகள் முன்விடுதலையை ஆராய அரசு குழு: 34 ஆண்டுகளை கடந்தவர்களுக்கு பலன் உண்டா?

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழ்8 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேர்ஆயுள்...

விலங்குகளை கொல்லாமல் செயற்கை இறைச்சி: உணவுத்தேவையை பூர்த்தி செய்ய ஐஸ்லாந்தில் புதிய முயற்சி

5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images ஐஸ்லாந்தில் உள்ள வித்தியாசமான நிலப்பரப்புகளின் மத்தியில் ஒரு விநோதமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை...

குரங்குகளுக்கும் நாய்க்குட்டிகளுக்கு அப்படி என்ன பிரச்னை? – மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

குரங்குகளுக்கும் நாய்க்குட்டிகளுக்கு அப்படி என்ன பிரச்னை? - மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடாவிலுள்ள மஜல்கோன் தாலுகாவின் லாவூல் கிராமம், கடந்த வாரம் உலகம் முழுவதும் உள்ள...

11 மாத கைக்குழுந்தையுடன் இந்திய கரையில் காத்திருக்கும் பெண் – இலங்கை சிறையில் மீனவ கணவர்

11 மாத கைக்குழுந்தையுடன் இந்திய கரையில் காத்திருக்கும் பெண் - இலங்கை சிறையில் மீனவ கணவர்இலங்கை கடலுக்குள் சென்ற தமிழக மீனவர்களை, அத்துமீறி தங்கள் நாட்டு கடல்...

1983 உலக கோப்பையில் ஒரு முறையல்ல, இரு முறை மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்த இந்தியா – வெற்றி வாகை சூடியது எப்படி?

கெளதமன் முராரிபிபிசி தமிழுக்காக25 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டுமே இந்தியாவில் பார்க்கப்பட்டு வந்த காலம் அது. 1983இல் இன்று போல எந்தவொரு...

ஹர்பஜன் சிங் முழு ஓய்வு அறிவிப்பு – முதல் விக்கெட் முதல் 400 விக்கெட் பட்டியல் வரை

32 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.கடைசியாக 2016ஆம் ஆண்டு...

83 திரைப்படம்: விமர்சனம் – BBC News தமிழ்

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநடிகர்கள்: ரண்வீர் சிங், தீபிகா படுகோன், பங்கட் திரிபாதி, ஜீவா, நீனா குப்தா, மொஹீந்தர்...

பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவான ரகசியத்தை வெளிப்படுத்துமா இந்த ரூ. 70,000 கோடி எந்திரம்?

பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவான ரகசியத்தை வெளிப்படுத்துமா இந்த ரூ. 70,000 கோடி எந்திரம்?பிரபஞ்சத்தில் 1,350 கோடி ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? உயிர்கள் எப்படி உருவாயின? போன்ற...

சென்னை பல்கலையில் படிப்பிலேயே சேராதவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற விநோதம்

ஷோபனா பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesசென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் ஒரு சில பட்டப் படிப்புகளில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட...

கிறிஸ்துமஸ் வரலாறு: இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப்...

எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை: ரசிகர் கூட்டத்தை வாக்குகளாக மாற்றிய வெற்றிக் கதை – தமிழக சட்டமன்ற தேர்தல் 2021

பரணி தரன் பிபிசி தமிழ்28 மார்ச் 2021புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், TWITTERமருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர், திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும்...

“நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

2 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, கே. அண்ணாமலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின்...

டிவியில் இனி நக்கிச் சுவைக்கலாம்: தொலைவில் இருந்தே சுவை அறிய புதிய தொழில்நுட்பம்

16 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, நக்கிச் சுவைக்கும் தொலைக்காட்சிதொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச்...

கொளத்தூர் பகுதியில், நிலம் கையகப்படுத்துவதில் 53 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகொளத்தூர் பகுதியில், நிலம் கையகப்படுத்துவதில் 53 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன.9 நிமிடங்களுக்கு முன்னர்கொளத்தூர் பகுதியிலுள்ள ஜி.கே.எம் நகரில், ரயில்வே மேம்பாலம்...

ஒமிக்ரான் தொற்று: எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவைப்படும்?

மிஷல் ராபர்ட்ஸ்சுகாதார செய்தியாளர், பிபிசி23 டிசம்பர் 2021, 06:17 GMTபட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஒமிக்ரான் தொற்று: எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவைப்படும்?கொரோனா தொற்றுநோயின் புதிய...

ராஷ் பிஹாரி போஸ்: ஜப்பானுக்கு தப்பிச்செல்ல காரணமாக இருந்த குண்டுவெடிப்பு

க.சுபகுணம்பிபிசி தமிழ்6 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, ராஷ் பிஹாரி போஸ் ஜப்பானில் தன் குடும்பத்துடன்...இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பலருடைய போராட்ட வரலாறுகள் இன்னும் முழுமையாக தெரியவில்லை...

ராக்கி – திரை விமர்சனம் – BBC News தமிழ்

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Rowdy picturesபடக்குறிப்பு, ராக்கி திரைப்படம்நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ்...

ஸ்விகியில் மட்டன் பிரியாணியை தோற்கடித்த சிக்கன் பிரியாணி – சுவையான தகவல்

ஸ்விகியில் மட்டன் பிரியாணியை தோற்கடித்த சிக்கன் பிரியாணி - சுவையான தகவல்இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் பிரியாணிகள் 'ஸ்விகி' உணவு...

தொல்காப்பியத்தை இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டது ஏன்?

தொல்காப்பியத்தை இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டது ஏன்?தொல்காப்பியம் தமிழ் இலக்கண நூலின் இந்தி மற்றும் கன்னட மொழிபெயர்ப்புகளை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இது ஏன்...

சர்ச்சைக்குள்ளாகும் ஆன்லைன் கல்வி நிறுவன செயல்பாடுகள் – கொதிக்கும் ஆர்வலர்கள்

ஜோ. மகேஸ்வரன்பிபிசி தமிழ்53 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சர்ச்சைக்குள்ளாகும் ஆன்லைன் கல்விஆன்லைனில் கல்வி வழங்க தனியார் நிறுவனங்கள் வரம்பின்றி வசூலிக்கும் பெரும் கட்டணம் தொடர்பான...

தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்: சில முக்கிய தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Twitterதமிழகத்தில் "மீண்டும் மஞ்சப்பை - விழிப்புணர்வு இயக்கம்" நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர்...

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கேரள பள்ளி சீருடை – இஸ்லாமிய குழுக்கள் போராடுவது ஏன்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், BINURAJ TPபடக்குறிப்பு, புதிய ‘பாலின-சமத்துவம்’ சீருடையை விரும்பும் மாணவிகள்கேரள அரசு பள்ளி ஒன்றில், பதின்ம வயது மாணவிகள் கால் சட்டைகள்...

சீனா அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி? – விரிவான வரைகலை விளக்கம்

டேவிட் பிரவுன்பிபிசி நியூஸ்36 நிமிடங்களுக்கு முன்னர்சீனா தனது படைகளை அதிவேகமாக பெருக்கிக் கொண்டிருக்கிறது.ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதன் முன்னேறும் வேகம்...

குரங்குகள் 200 நாய்க் குட்டிகளை கொன்றனவா? – மகாராஷ்டிரத்தின் மஜல்கோன் பகுதியில் நடந்தது என்ன?

நிதின் சுல்தானேலாவூலிருந்து, பிபிசி மராத்திக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடாவிலுள்ள மஜல்கோன் தாலுகாவின் லாவூல் கிராமம், கடந்த வாரம்...

ஸ்விகி ஆர்டரில் பிரியாணி முதலிடம்: 6 கோடிக்கும் அதிகமான ஆர்டர் பெற்ற இந்திய உணவு

6 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவில் 2021ஆம் ஆண்டு 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் பிரியாணிகள் 'ஸ்விகி' உணவு டெலிவரி செயலி மூலம்...

இலங்கையில் ராட்சத பட்டத்துடன் 120 அடி உயரத்தில் மிதந்த இளைஞர் – என்ன ஆனது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஇலங்கையில் ராட்சத பட்டத்துடன் 120 அடி உயரத்தில் மிதந்த இளைஞர் - என்ன ஆனது?5 மணி நேரங்களுக்கு முன்னர்ராட்சத காற்றாடி (பட்டம்)...

படுத்துக் கொண்டே விசாரணைக்கு ஆஜரான முன்னாள் காவல்துறை அதிகாரியை எச்சரித்த நீதிமன்றம்

58 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesமுக்கிய நாளிதழ்கள் மற்றும் செய்தி தளங்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.படுத்துக்கொண்டே ஆஜரான முன்னாள் டிஜிபி: எச்சரித்த...

தியானென்மென் வெட்கக்கேடு ஸ்தூபி ஹாங்காங்கில் இரவோடு இரவாக அகற்றம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த சிலை ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் கடந்த 24 வருடங்களாக இருந்து வந்தது.ஹாங்காங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை...

சிவிங்கிப் புலிகள்: இந்தியக் காடுகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாய்ந்து வரப்போகின்றனவா?

க.சுபகுணம்பிபிசி தமிழ்7 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிவிங்கிப் புலிஉலகில் அதிவேகமாக ஓடக்கூடிய பாலூட்டியான சிவிங்கிப் புலிகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகம் செய்யும் திட்டம்...

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? உங்களுக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி? – ஒமிக்ரான் திரிபின் அறிகுறிகள்

13 மார்ச் 2020புதுப்பிக்கப்பட்டது 22 டிசம்பர் 2021கொரோனா வைரஸின் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய திரிபுகளுக்குப் பின் ஒமிக்ரான் திரிபை 'கவலைக்குரிய திரிபு' என்று உலக...

டாட்டூ சடலம்: மாணவிகள் தொடர்புடைய வழக்கில் ஐவர் பிடிபட்டது எப்படி?

ஆ.விஜயானந்த்பிபிசி தமிழ்22 டிசம்பர் 2021, 10:43 GMTபட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்திரிக்கப்பட்ட படம்பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட செங்கல்பட்டு கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக்...

நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் – தருமபுரியில் பரபரப்பு

ஏ.எம். சுதாகர்பிபிசி தமிழுக்காக9 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @NaamTamilarOrgதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில்...

தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு – என்ன காரணம்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், PIB INDIAபடக்குறிப்பு, டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொல்காப்பியம் தமிழ் இலக்கிய நூலின் இந்தி மற்றும் கன்னட பதிப்புகளை அதன்...

வேலூர் நகைக்கடை கொள்ளை: யூடியூப் பார்த்து கைவரிசை காட்டிய சந்தேக நபர்கள்

வேலூர் நகைக்கடை கொள்ளை: யூடியூப் பார்த்து கைவரிசை காட்டிய சந்தேக நபர்கள்வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள இந்த நகைக்கடையில் கடந்த 15 ஆம் தேதி இரவு,...

சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதே ஓபிஎஸ் எண்ணம்: ஜெயக்குமார் பேட்டி

`சசிகலாவுக்கு மன்னிப்பு கிடையாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார்' என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் Source link

மும்பை யூத வழிபாட்டு மையம் மீண்டும் திறப்பு

26 ஆகஸ்ட் 2014பட மூலாதாரம், AFP GETTYபடக்குறிப்பு, தாக்குதலில் கொல்லப்பட்ட ரபையும் அவரது மனைவியும்இந்தியாவின் மும்பை நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்...

இளவரசி ஹயா: ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் தர துபாய் ஷேக்குக்கு உத்தரவு – மலைப்பூட்டும் மண முறிவு வழக்கின் தீர்ப்பு

பிராங்க் கார்ட்னர்பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் மற்றும் அவரது பிரிந்த மனைவி, இளவரசி ஹயா...

ஒப்பனைக் கலைஞர்களாக பணியாற்ற பெண்கள் வழக்கு

26 ஆகஸ்ட் 2014பட மூலாதாரம், PTIபடக்குறிப்பு, இந்தி நடிகர்கள் அஜய் தேவ்கான் மற்றும் கரீனா கபூர்பெண்கள், மேக்கப் போடும் தொழிலாளர்களாக சினிமாத் துறையிலும், சின்னத் திரை சார்ந்த...

ஜீ – சோனி இணைப்பு: இந்தியாவின் பெரும் பொழுதுபோக்கு நிறுவனம் இனி எப்படி இருக்கும்?

59 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஜப்பானின் பெருநிறுவனமான சோனியின் இந்திய பிரிவு, உள்ளூர் போட்டியாளரான ஜீ நிறுவனத்துடன் இணைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன....

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 3ல் டெசோ ஆர்ப்பாட்டம்

26 ஆகஸ்ட் 2014படக்குறிப்பு, இலங்கை அதிபரை ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்திற்கு அழைக்கக்கூடாது: டெசோ (கோப்புப் படம்)ஐக்கிய நாடுகள் சபையின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை...

பழிக்குப்பழி கொலைகள்: அடிப்படைவாத அரசியலை நோக்கிச் செல்கிறதா கேரளா?

இம்ரான் குரேஷிபிபிசி இந்திக்காக11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @BJP4KERALAMபடக்குறிப்பு, பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் கொலைக்குப் பிறகு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச்...

அத்வானி, ஜோஷியின் அரசியல் வாழ்வு முடிகிறதா?

பாரதிய ஜனதா கட்சியின் அதியுயர் அதிகாரக் குழுவிலிருந்து அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது அரசியல் எதிர்காலம் என்ன என்பது...

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து கொலை செய்த தாய்

ஏ எம் சுதாகர்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, நவீன் குமார் அஞ்சலி போஸ்டர்சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து வசிக்கும் இவரது...

குற்றம்சாட்டப்பட்டவர்களை அமைச்சராக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை

வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை அமைச்சராக நியமிக்க இந்திய பிரதமருக்கோ, மாநில முதல்வர்களுக்கோ தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்திருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் ஆனால் அத்தகையவர்களை அமைச்சராக்கக்கூடாது என...

ராட்சத காற்றாடி கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்த இளைஞர்: கீழே விழுந்து முதுகுத் தண்டு பாதிப்பு

யூ.எல்.மப்றூக்பிபிசி தமிழுக்காக26 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, ராட்சத காத்தாடிராட்சத காற்றாடி (பட்டம்) ஒன்றை பறக்க விட்டபோது, பட்டம் விடுவதில் அனுபவமற்ற இளைஞர் ஒருவர், அதன் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில்...

தன் இறப்பை பொய்யாக அரங்கேற்றி காதலியுடன் ஓடிய ஊழல் ஒழிப்பு ஆர்வலர் கைது

தனது திருமண உறவுக்கு வெளியே ஏற்பட்ட காதலுக்காக தன்னுடைய இறப்பை பொய்யாக அரங்கேற்றி, சொந்த மனைவி உள்ளிட்ட குடும்பத்தவரையும் காவல் துறையையும் ஏமாற்றி தற்போது தன் காதலியுடன்...

பாலியல் உடல்நலம்: இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆபாசப் படங்களைப் பார்த்தால் என்னவாகும்?

எம்.மணிகண்டன்பிபிசி தமிழ்14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(பாலியல் நலம் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்டு வரும் தொடரின் மூன்றாவது பாகம் இது)தாம்பத்ய உறவில் திருப்தியில்லை, கருத்தரிப்பதில்...

"ஒருங்கிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு": இரா. சம்பந்தன்

ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப் படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். Source link

தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகள்: இணையத்தில் வைரலாகும் படங்கள், காணொளி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மூத்த குடிமக்கள் திருமணம் - கோப்புப் படம்(இன்று 22.12.2021 புதன்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை...

சன் தொலைக்காட்சியின் கேபிள் தொழிலுக்கு அனுமதி மறுப்பு

27 ஆகஸ்ட் 2014படக்குறிப்பு, சன் தொலைக்காட்சிக்குழும உரிமையாளர்கள்சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் கேபிள் தொலைக்காட்சி சேவையை தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் வழங்குவதற்கு தேவையான...

சீமான் பிபிசி தமிழ் பேட்டி: ஜக்கியை நான் ஆதரித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? விஜயகாந்த் மட்டுமல்ல, வைகோ, ராமதாசும் பாடம்தான்

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, சீமான்திமுக அரசாங்கத்தின் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கும் விமர்சனங்கள், குறிப்பாக அண்மையில் அம்பத்தூரில்...

தயாநிதிமாறன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம்: உச்சநீதிமன்றம்

ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை தடுக்கும்படி கோரிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனின் கோரிக்கையை இந்திய...

டைனோசர் கரு முட்டை 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த அதிசயம் – சீனாவில் அறிவியல் விந்தை

23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, டைனோசர் முட்டைக்கருமுட்டையிலிருந்து குஞ்சு பொறிந்து வெளியே வரத்தயாராக நிலையில் ஒரு டைனோசர் முட்டை கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு

தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் செப்டம்பர் மாதம் 20ஆம் தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு Source...

பெற்றோர் சம்மதத்துடன் வெகு விமரிசையாக நடந்த ஓரினச் சேர்க்கையாளர் திருமணம்

பெற்றோர் சம்மதத்துடன் வெகு விமரிசையாக நடந்த ஓரினச் சேர்க்கையாளர் திருமணம்பெற்றோர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் சூழ, வெகு விமரிசையாக ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்றது. Source...

மாட்டின் உரிமையாளரை முடிவு செய்த மரபணு சோதனை

28 ஆகஸ்ட் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, கேரள பசுமாடுபசுமாடு யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பில் கேரளாவில் நடைபெற்றுவரும் ஒரு சர்ச்சையான வழக்கில், அந்த பசுமாட்டின் மரபணு சோதனை...

தாய்மை அச்சுறுத்துகிறதா? – குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை

21 டிசம்பர் 2021பட மூலாதாரம், Courtesy of Kate Morganபடக்குறிப்பு, கேட் மோர்கன்நிச்சயமற்ற உலகில், குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற கேள்விக்கிடையே, இளம் சமுதாயத்தினர் போராடிக்கொண்டிருக்கின்றனர். முதல்முறை...

இந்தியாவில் பிறந்த அகதிகள் இலங்கை குடியுரிமை பெற 25 ஆயிரம் ரூபா அபராதம்

29 ஆகஸ்ட் 2014படக்குறிப்பு, வவுனியாவில் நடைபெற்ற சட்ட உதவி ஆணைக்குழுவின் நடமாடும் சேவைஇடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...

யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை – என்ன நடந்தது?

நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக21 டிசம்பர் 2021, 07:51 GMTபடக்குறிப்பு, லோகநாதன் - கோமதி தம்பதியர்ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண்...

இந்திய- இலங்கை மீனவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவுகள் இல்லை

29 ஆகஸ்ட் 2014படக்குறிப்பு, இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் இடையிலும் நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன (கோப்பு படம்: சென்னை பேச்சுவார்த்தை)இந்திய, இலங்கை மீனவர்கள் இருநாட்டுக்கும் இடையேயான கடற்பரப்பில் எதிர்கொள்ளும்...