Free Video Downloader

Main Story

Editor’s Picks

Trending Story

அண்ணாமலை, சவுக்கு சங்கர் வெளிப்படுத்தும் பிரதமர் மோதியின் பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடி புகார்கள் – என்ன நடந்தது?

கட்டுரை தகவல்படக்குறிப்பு, சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து கட்சி நிர்வாகிகளுடன் மனு அளிக்கும் மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை.இந்திய பிரதமர் நரேந்திர மோதி...

தமிழ்நாடு: பாலியல் வன்கொடுமை புகாரை பதிவு செய்யாமல் 24 நாள்களாக பெண் அலைக்கழிப்பு

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் புகாரை பதிவு செய்யாமல் பல காவல் நிலையங்கள் அலைய வைத்தது தொடர்பாக முழு விசாரணை...

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து: 20 அடி உயரத்தில் கேமரூன் வீரர் அடித்த நம்ப முடியாத கோல்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்மிக அருகிலேயே எதிரணியின் கோல் கீப்பர் நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் கோல்வலை இருக்கிறது. அப்போது கேமரூன் வீரர்...

ஓமனில் இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தூதரக அதிகாரி கைது

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கை பெண்களை ஓமனில் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ.துஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

ஓநாய்-மனிதன் நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவர் – இந்த நோய் ஏற்பட என்ன காரணம்?

18 நிமிடங்களுக்கு முன்னர்“சின்ன வயதிலிருந்தே எனக்கு இப்படித்தான் முடி இருக்கிறது. கண்ணில் முடி விழும், சாப்பிடும் போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். மருத்துவரிடம் காட்டியபோது, இப்போதைக்கு இதற்கு...

கர்நாடகாவின் மணிபால் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவரை கசாப்புடன் ஒப்பிட்ட பேராசிரியர்

பட மூலாதாரம், screengrab14 நிமிடங்களுக்கு முன்னர்கர்நாடகாவில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர், முஸ்லிம் மாணவர் ஒருவரின் பெயரை பயங்கரவாதியின் பெயரோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறி, அந்தப் பேராசிரியர்...

தமிழ்நாடு 69% இட ஒதுக்கீட்டைப் பெற்றது எப்படி? அதற்கு ஆபத்து வருமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், நாட்டிலேயே சமூக அடிப்படையில் அதிக சதவீத இட ஒதுக்கீடு...

தூக்கமின்மை: இரவு படுத்தவுடன் தூங்க வேண்டுமா? – இந்த ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடுத்தவுடன் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா, நீங்கள் மட்டும் அந்தப் பிரச்னையை எதிர்கொள்ளவில்லை. மருத்துவரும் பிபிசி செய்தியாளருமான மைக்கேல் மோஸ்லி உட்பட...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் ‘அருவருக்கத்தக்க’ படம் என்ற இஸ்ரேலிய நடுவர் – மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்  தூதர்

பட மூலாதாரம், PIBபடக்குறிப்பு, நடாவ் லபிட் இயக்கிய படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளும் பெற்றுள்ளன.6 நிமிடங்களுக்கு முன்னர்தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம்...

குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் ‘நன்றி மோதிஜி’ விளம்பரங்களில் செலவு செய்த 18 கோடி ரூபாய்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபாஜக ஆளும் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களுக்கு செய்யப்பட்ட மொத்த செலவு...

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை காலாவதி: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் இல்லை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசர சட்டம் அரசமைப்பு சட்ட...

பெண்கள் உடல்நலம்: குழந்தை பிறந்த உடனேயே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் ஆபத்து

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபிரிட்டனின் யார்க்க்ஷயரில் வாழ்ந்துவரும் ஷேரன் ஓக்லீ 2018ம் ஆண்டில் தன் ஆண் குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களிலேயே அவரை சுற்றி இருந்த...

தென்காசி சங்கரன்கோவிலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வட மாநில இளம்பெண் தற்கொலை

28 நவம்பர் 2022, 06:23 GMTதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வட மாநில இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை...

துட்டன்காமன்: அற்புதங்கள் நிறைந்த பொக்கிஷம் – 21ஆம் நூற்றாண்டின் அழியா புதையல்

கட்டுரை தகவல்"அனைத்து இடங்களும் ஒளிரும் தங்கம்" என திகைப்பூட்டும், புதையல் நிறைந்த துட்டன்காமனின் கல்லறையை பார்ததும் ஈர்க்கப்பட்டதை நினைவு கூர்கிறார் பிரிட்டிஷ் தொல்லியலாளர் ஹோவர்ட் கார்ட்டர். மெழுகுவர்த்தி...

கழிவுநீர் தொட்டி மரணங்கள்: விழுப்புரத்தில் பூச்சு வேலைக்காக இறங்கிய இருவர் பலி – என்ன நடந்தது?

4 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டின் விழுப்புரம் கண்டமங்கலம் அருகேயுள்ள கோண்டூரில் புதியதாக கட்டபட்ட செப்டிங்டேங்கில் பூச்சு வேலைக்காக உள்ளே இறங்கிய இருவர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்...

கேரள லெஸ்பியன் ஜோடி நூரா மற்றும் ஆதிலாவின் திருமண போட்டோஷூட் – எங்கே, எப்படி நடந்தது?

பட மூலாதாரம், ASHIQ RAHIMபடக்குறிப்பு, ஆதிலா நசரின் மற்றும் பாத்திமா நூரா கடந்த மாதம் ஒரு திருமண போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்தனர்14 நிமிடங்களுக்கு முன்னர்பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட...

டெல்லியில் ஷ்ரத்தா கொலை போல துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட சடலம் – தாய், வளர்ப்பு மகனை போலீஸ் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images5 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒருவரின் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கைது செய்துள்ளது.அந்த பெண்ணும் அவரது...

ருதுராஜ் கெய்க்வாட்: ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசியவர் “தல” தோணியிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன?

இன்று(நவம்பர் 28) நடந்த விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து ஏழு சிக்சர்களை அடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட் சாதனையை...

தாயின் பிறப்புறுப்பு திரவம் சிசேரியன் குழந்தையின் தடுப்பூசி செயல்பாட்டை மேம்படுத்த உதவுமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesநாம் இயற்கை முறையில் பிறக்கிறோமா அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் பிறக்கிறோமோ என்பதைப் பொறுத்து நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்துடைய தடுப்பூசிக்குச்...

மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன? – அறிவியல் ஆய்வு முடிவுகள்

15 மார்ச் 2018புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும்...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? – செந்தில் பாலாஜி பேட்டி

பட மூலாதாரம், V.Senthilbalaji/Twitter28 நவம்பர் 2022, 06:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான...

பி.டி. உஷா இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராகிறார்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய தடகள உலகில் “வேக ராணி” என்றும் “பய்யோலி எக்ஸ்பிரஸ்” என்றும் அழைக்கப்படும் பி.டி. உஷா, இந்திய ஒலிம்பிக்...

55 ஆண்டுகளுக்கு பின் கடல் கடந்து சென்று தந்தையின் கல்லறையை தேடி கண்டுபிடித்த மகன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "55 ஆண்டுகளுக்கு பின் கடல் கடந்து சென்று தந்தையின் கல்லறையை தேடி கண்டுபிடித்த மகன்", கால அளவு 3,0703:07காணொளிக்...

தமிழர் வரலாறு சொல்லும் அரிட்டாபட்டி: தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், http://www.cpreecenvis.nic.in/படக்குறிப்பு, அரிட்டாபட்டி மலைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சமண தீர்த்தங்கரர் சிலைமதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு...

உலக இசை பிரியர்களின் மனதை வென்ற இலங்கைத் தமிழ்ப் பாடல்

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அஸ்மினின் வரிகளில் உருவான ''ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்" பாடல், சமூக வலைதளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில்...

தமிழ்நாடு அரசின் முடிவால் கலங்கும் டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

கட்டுரை தகவல்தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான (டான்டீ) 2,152 ஹெக்டேர் தேயிலை தோட்ட நிலங்களை மீண்டும் வனத்துறையிடமே வழங்கப்போவதாக வெளியாகியிருக்கும் அரசாணை, தற்போது விவாதப் பொருளாகியுள்ளது....

பெண்கள் எப்படிப்பட்ட பிரா அணிய வேண்டும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "பெண்கள் எப்படிப்பட்ட பிரா அணிய வேண்டும்?", கால அளவு 6,0506:05காணொளிக் குறிப்பு, பெண்கள் எப்படிப்பட்ட பிரா அணிய வேண்டும்?27...

இலங்கை 'மாவீரர் நாள்' நிகழ்வு: பல்லாயிரம் தமிழர்கள் பங்கேற்பு

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட 'மாவீரர் நாள்' நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்தனர். Source...

இலங்கை ‘மாவீரர் நாள்’ நிகழ்வில் கூடிய பல்லாயிரம் பேர்

2 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த...

மகாராஷ்டிரா: ரயில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து விபத்து

பட மூலாதாரம், BBC Marathi 2 மணி நேரங்களுக்கு முன்னர்மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் திடீரென உடைந்து விழுந்ததாக செய்திகள்...

கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் தீவிர போராட்டம்

கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் மக்கள் போராட்டம் தீவிரமடைகிறது. ஷாங்காய் நகரில் போராட்டக்காரர்களை போலீசார் வண்டியில் கொண்டு செல்வதை பிபிசி பார்த்தது. Source link

கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் தீவிரமடையும் போராட்டம்

சீனாவின் மிகப்பெரிய நகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உள்ள ஷாங்காயில் நடந்த போராட்டத்தில், சிலர் மெழுகுவர்த்தி ஏற்றியதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பூங்கொத்துகள் வைத்ததையும் காண முடிந்தது. Source link

ஆப்கானிஸ்தான் பட்டினி: வறுமையால் பசியில் துடிக்கும் குழந்தைகளை மாத்திரை கொடுத்து தூங்க வைக்கும் மக்கள்

கட்டுரை தகவல்படக்குறிப்பு, தனது ஆறு குழந்தைகளுக்குமே மயக்கத்தை உண்டாக்கும் மாத்திரையைக் கொடுத்து தூங்க வைப்பதாக குலாம்(நடுவில்) கூறுகிறார். ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மயக்க உணர்வை ஏற்படுத்தும்...

பிரிட்டிஷ் ஆட்சியில் 10 லட்சம் இந்தியர்களை கொன்ற ஒரிசா பஞ்சத்தின் வரலாறு 

கட்டுரை தகவல்எழுதியவர், தின்யார் படேல் பதவி, வரலாற்று அறிஞர்27 நவம்பர் 2022, 09:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Alamyஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிக மோசமான கோடைக்காலம்...

கத்தார் கால்பந்து: மெஸ்ஸி தரையோடு தரையாக அடித்த ‘நிம்மதி’ கோல்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesதொடர்ந்து 36 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் இருந்த ஓர் அணி பலம் குறைந்த அணியுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை அர்ஜென்டினாவும்...

அமெரிக்க மரண தண்டனை கைதி: தந்தை, மகள் பாசப் போராட்டம்

பட மூலாதாரம், ACLUபடக்குறிப்பு, தன்னுடைய மகள், பேரக்குழந்தையோடு கெவின் ஜான்சன்6 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் ஒரு காவல்துறை அதிகாரியைக் கொலை செய்த வழக்கில் விரைவில் மரண தண்டனை பெற...

இலங்கையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஐஸ் போதைப் பொருள் எனப்படும் 'மெத்தம்பெட்டமைன்'இலங்கையில் 'ஐஸ்' எனப்படும் 'மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண...

பெண்கள் உடல்நலம்: பிராவை எப்படி அணிய வேண்டும்? எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபிரா அணிவதால் மார்பகங்கள் சரிந்துபோகாமல் இருக்கும், பாலூட்டும் தாய்மார்கள் பிரா அணிந்தால் பால்கட்டும் பிரச்னைகளை தடுக்கலாம், பிரா அணிவதால் புற்றுநோய் வரும், பிரா அணியாமல்...

ப்ரியாவின் மரணத்திற்கு தந்த இழப்பீட்டை திரும்பத் தர தயார்: நீதி கிடைப்பதில் தாமதம் என குடும்பத்தினர் வருத்தம்

குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதால், ப்ரியாவின் குடும்பத்தினர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். Source link

சமூக ஊடகங்களில் புகைப்படம் பதிவிடுவதில் இத்தனை ஆபத்துகளா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஒரு காலத்தில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கென தயாராகி ஸ்டூடியோவிற்குச் செல்ல வேண்டும். வீடியோ என்பது திருமணம் போன்ற மிகப்பெரிய நிகழ்வுகளுக்கு...

கத்தார் 2022 உலகக் கோப்பை கால்பந்து: மோசமான தோல்விகளால் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதா உள்நாட்டு அணி?

கட்டுரை தகவல்எழுதியவர், எம். மணிகண்டன்பதவி, பிபிசி தமிழ்26 நவம்பர் 2022, 04:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நவம்பர் 2022, 06:22 GMTபட மூலாதாரம், Getty Imagesஉலகக் கோப்பை கால்பந்து...

பிரிட்டிஷ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட நம் பாரம்பரிய ‘இலுப்பைச் சாராயம்’ குறித்து தெரியுமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Alamyபல நூற்றாண்டுகளாக பழங்குடியினரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மஹுவா பானம் எனப்படும் இலுப்பைச் சாராயம் இருந்தது. மஹுவா மரத்தின் (இலுப்பை மரத்தின்) பூக்களை...

அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி அரேபியாவை வீறுகொண்டு எழ வைத்த மேலாளரின் ஆவேச உரை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், வலிமை பொருந்திய அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில், இடைவேளைக்குப் பிறகு சௌதி அரேபிய அணி வீறுகொண்டு எழுந்து வெற்றி பெற்றது. இதற்குப் பின்னால்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2500 பேர்: எதற்காக?

பட மூலாதாரம், EPA51 நிமிடங்களுக்கு முன்னர்தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலைத் திட்டத்துக்காக ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் காலை சூரிய...

இந்தி திணிப்பை எதிர்த்து வாசகம் எழுதிவிட்டு மூத்த திமுக தொண்டர் தங்கவேல் தற்கொலை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "இந்தி திணிப்பை எதிர்த்து வாசகம் எழுதிவிட்டு மூத்த திமுக தொண்டர் தங்கவேல் தற்கொலை", கால அளவு 1,5501:55காணொளிக் குறிப்பு,...

கத்தார் 2022: சூப்பர் ஹீரோ போல முகமூடி அணிந்து களமிறங்கிய தென்கொரியா கேப்டன் – என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தென் கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின்31 நிமிடங்களுக்கு முன்னர்இது சினிமாவில் நாம் பார்க்கும் அசாத்திய திறன்கள் கொண்ட சூப்பர் ஹீரோக்கள்...

வர்கீஸ் குரியன்: பால் பொருள் இறக்குமதி செய்த இந்தியாவை பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றிய மனிதர்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஉலகில் பால் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு இந்தியா. மிகச் சாதாரண நிலையில் இருந்து, இந்த நிலையை எட்டுவதில் பின்னணியில் இருந்த...

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

பட மூலாதாரம், Getty Images4 மணி நேரங்களுக்கு முன்னர்பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள டோக் கிராமம் அருகே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்...

திமுக தொண்டர் தாழையூர் தங்கவேல் தற்கொலை: உடல் அருகே இந்தி எதிர்ப்பு வாசகம் இருந்ததாக தகவல்

26 நவம்பர் 2022, 09:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்மேட்டூர் அருகே உள்ள தாழையூரில் 85 வயது திமுக தொண்டர் தங்கவேல் இந்திய அரசு இந்தித் திணிப்பில்...

உடல் நலம்: பாதுகாப்பான கருக்கலைப்பு என்றால் என்ன?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images"கருக்கலைப்பு என்பது ஒரு உயிரை கொல்வது, அவ்வாறு செய்யும் போது அதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை யாரும்...

சாக்கடையில் தங்கம் கிடைக்கும் இந்திய நகரம் – எங்கிருக்கிறது தெரியுமா?

கட்டுரை தகவல்எழுதியவர், ரம்ஷா ஸுபைரிபதவி, பிபிசிக்காக26 நவம்பர் 2022, 07:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Xavier Galiana/Getty Imagesஇந்தியாவின் கண்ணாடி நகரமான ஃபிரோசாபாத், பாரம்பரியமான...

வரலாற்று மர்மம்: பாகிஸ்தானில் 40,000 பேருடன் காணாமல் போன நகரம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Nadeem Khawar/Getty Imagesதெற்கு பாகிஸ்தானின் தூசி நிறைந்த தற்போதைய சிந்து சமவெளிப்பகுதிகள், உலகின் மிகவும் சுவாரஸ்யமான  பழமைவாய்ந்த நகரங்களின் எஞ்சியவையாக இருக்கின்றன. இவற்றைப்பற்றி பெரும்பாலான மக்கள்...

சிறப்பு குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி – வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் முயற்சி

திருப்பூரைச் சேர்ந்த சாய் கிருபா பள்ளி சிறப்பு குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி வழங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் அமுது அங்காடியில் பணி செய்ய கற்றுக் கொள்கின்றனர்....

விசில் கலைஞரின் இசை ஒலி – மகாராஷ்டிராவில் விருதுகளை குவிக்கும் இளைஞர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "விசில் கலைஞரின் இசை ஒலி - மகாராஷ்டிராவில் விருதுகளை குவிக்கும் இளைஞர்", கால அளவு 2,3902:39காணொளிக் குறிப்பு, விசில்...

கத்தார் 2022 கால்பந்து உலகக் கோப்பை: பிரேசில் வீரர் தலைகீழாகச் சுழன்று அடித்த ‘மந்திரக்’ கோலை பார்த்தீர்களா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesகத்தார் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் செர்பிய அணிக்கு எதிராக பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அடித்த ஒரு கோல் கால்பந்து ரசிகர்களாலும்...

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மோதி ஆட்சியை வீழ்த்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு உதவுமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், CONGRESSஇக்கட்டான சூழலில் இருக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்று அழைக்கப்படும் ஒற்றுமைப் பயணத்தின்...

பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பதை மாற்ற முடியுமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவில் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தற்போது பல மாநிலங்களில் ஆளுநர்களை வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது...

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி 306 ரன்கள் குவித்தும் இந்தியா தோல்வி – 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images9 மணி நேரங்களுக்கு முன்னர்நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'டி20' மூன்று ஓடிஐ (ஒருநாள்) போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரை...

கத்தார் 2022 – இரான்: சிவப்பு அட்டையால் தடுமாறிய வேல்ஸை வீழ்த்திய சூப்பர் கோல்

பட மூலாதாரம், Getty Images5 மணி நேரங்களுக்கு முன்னர்கத்தார் உலக கோப்பையில் 40-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேல்ஸ் அணிக்கு எதிராக ஈரான் வீரர்...

ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம்

ஒரு சிறந்த இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருந்தால், படம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆன்மாவே இல்லாத, அயர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு படமாக முடிந்திருக்கிறது இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்"...

பாகிஸ்தான் வரலாறு: ராணுவ ஜெனரல் பதவி வகித்தவர்கள் – சில சுவாரஸ்ய தகவல்கள்

கட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் ஆசம்பதவி, பிபிசி உருது.காம், இஸ்லாமாபாத்25 நவம்பர் 2022, 14:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபாகிஸ்தானில் ராணுவ ஜெனரல் நியமனத்தின்...

வியட்நாம் இறந்த இலங்கை தமிழரின் மனைவி: “என் கணவரின் உடலை குழந்தைகளுக்கு காட்டுங்கள்”

கட்டுரை தகவல்படக்குறிப்பு, சுந்தரலிங்கம் கிரிதரனின் குடும்பம்வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு பிறகு மருத்துவமனையில் இறந்த இலங்கை தமிழரின் சடலத்தை தாயகத்தில் கொண்டு வந்து அவருடைய குழந்தைகளுக்கு...

“என் கணவரின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்” – வியட்நாமில் தற்கொலை செய்த தமிழர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, ""என் கணவரின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்" - வியட்நாமில் தற்கொலை செய்த தமிழர்", கால அளவு 4,4004:40காணொளிக் குறிப்பு,...

கத்தார் உலகக் கோப்பை: பிரேசில் வீரர் நெய்மரை கோல் அடிக்க விடாமல் தடுத்த செர்பியா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "கத்தார் உலகக் கோப்பை: பிரேசில் வீரர் நெய்மரை கோல் அடிக்க விடாமல் தடுத்த செர்பியா", கால அளவு 2,4702:47காணொளிக்...

மலேசியா புதிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் – யார் இவர்? இந்திய வம்சாவளியினர் மீதான இவரது அணுகுமுறை என்ன?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesநாட்டை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அதைப் பொறுப்புடன் நிறைவேற்றப் போவதாகவும் சொல்கிறார் மலேசியாவின் புதிய பிரதமரான அன்வார்...

டெய்சி – சூர்யா சிவா உரையாடல்: ஆபாசமாக பேசிவிட்டு அக்கா – தம்பி என கூறுவதா என கேள்விக்குள்ளாகும் பாஜக விவகாரம்

6 நிமிடங்களுக்கு முன்னர் பா.ஜ.கவின் மைனாரிட்டி பிரிவு தலைவர் டெய்சியை அக்கட்சியின் ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா மிக அபாசமாக திட்டும் தொலைபேசி உரையாடல்...

நச்சுத் தேரைகளை கழுவி சாப்பிட்டு சேவை செய்யும் ஆஸ்திரேலியாவின் மக்கள் வெறுக்கும் பறவை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், SUPPLIEDஆஸ்திரேலியாவில் வெள்ளை அரிவாள் மூக்கன் (ஐபிஸ்) என்ற இந்தப் பறவை அளவுக்கு மிகவும் இழிவுபடுத்தப்படும் மிகச் சில உயிரினங்களே உள்ளன.அது “பின் சிக்கன்...

தமிழ்நாடு அரசியலில் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சி இயல்பானதா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், FACEBOOK / UDHAYANIDHI STALINஇந்திய அரசியலில் முக்கிய ஆளுமையாக இருந்த மு.கருணாநிதியின் பேரன், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன், சட்டப்பேரவை உறுப்பினர், திமுகவின்...

கத்தார் 2022 போர்ச்சுகல்: ரொனால்டோவை மிரளவைத்த உலகக் கோப்பையின் ‘கடைசி அணி’

பட மூலாதாரம், Getty Images26 நிமிடங்களுக்கு முன்னர்ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை...

கத்தார் 2022: கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தொடரும் மதுபான சர்ச்சை – என்ன காரணம்?

24 நவம்பர் 2022, 02:13 GMTகத்தார் கால்பந்து உலக கோப்பை மைதானத்தில் பீர் விற்பனை தடை செய்யப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிப்பதாக எக்வடோர் அணியின் ரசிகர் ஜோஸ் கூறுகிறார்....

கனடா 15 லட்சம் வெளிநாட்டினருக்குத் தங்குவதற்கான உரிமையை வழங்கத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images24 நவம்பர் 2022, 07:50 GMTகனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது. வயது முதிர்ந்த பேபி பூமர்...

சூப்பர் மார்கெட் ஷாப்பிங்கில் செலவை குறைக்க வேண்டுமா? இதோ 5 எளிமையான வழிகள்

பட மூலாதாரம், Getty Images24 நவம்பர் 2022, 10:04 GMTமாதத்திற்கான மளிகைப் பொருட்களின் பட்டியலை தயார் செய்து, மளிகைக் கடைக்கு சென்று வாங்கும் நிலை குறைந்து சூப்பர்...

இந்தோனீசியா நிலநடுக்கம்: மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "இந்தோனீசியா நிலநடுக்கம்: மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன்", கால அளவு 1,3701:37காணொளிக் குறிப்பு,...

வியட்நாமில் தற்கொலைக்கு முயன்ற இரு இலங்கை அகதிகளில் ஒருவர் பலி – என்ன நடந்தது?

கட்டுரை தகவல்படக்குறிப்பு, சுந்தரலிங்கம் கிரிதரன்வியட்நாமில் உள்ள முகாமில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை அகதிகளில் ஒருவர் இறந்துள்ளார். இலங்கைக்கு மீள அனுப்பும் முயற்சிகளை...

ஆயுஷி: “சுட்டுக் கொன்ற அப்பா, கொலைக்கு உதவிய அம்மா – மதுரா எக்ஸ்பிரஸ் சாலையில் சூட்கேசுக்குள் கிடந்த சடலம்” – களத்தில் பிபிசி விசாரணை

கட்டுரை தகவல்படக்குறிப்பு, ஆயுஷிஆயுஷி யாதவ் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், தனது 20வது பிறந்த நாளை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் தேதி கொண்டாடியிருப்பார்.ஆனால் சரியாக ஒன்பது நாட்களுக்கு முன்பு,...

யுஜிசி சுற்றறிக்கை சர்ச்சை: “”அரசியல் சாசன தினமா, கட்டப்பஞ்சாயத்து தினமா?”

பட மூலாதாரம், UGC42 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய அரசியலமைப்பு தினத்தன்று பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் கருத்தரங்கங்களை நடத்த வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருப்பது...

இலங்கை தமிழர் அதிகார பகிர்வை விவாதிக்க ஜனாதிபதி ரணில் விடுக்கும் அழைப்பு நடைமுறையில் சாத்தியமா?

கட்டுரை தகவல்படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனாதிபதிஇலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்க தயார் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்....

கத்தார் 2022: ஜப்பான் நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தியது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தியது எப்படி?", கால அளவு 3,0903:09காணொளிக்...

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி பதவிக்கு லெப். ஜெனரல் சையது ஆசிம் முனிர் பெயர் பரிந்துரை

கட்டுரை தகவல்எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரிபதவி, பிபிசி செய்தியாளர்24 நவம்பர் 2022, 08:41 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், ISPRபாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட்...

இலங்கை தமிழ்ப் பாடல் முதல் முறையாக மில்லியன் கணக்கான மக்களை ரசிக்க வைத்த கதை

கட்டுரை தகவல்இந்தியத் தமிழ் சினிமாவுடன், ஒப்பிடுகையில், இலங்கையின் சினிமா சார்ந்த கலைத்துறையானது, பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறது.எனினும், இந்த சவால்களையும் தகர்த்தெரியும் விதமாக வெற்றி பெறுகிறது ''ஐயோ...

மலேசியாவின் புதிய பிரதமராகிறார் அன்வார் – BBC News தமிழ்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டது.இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும்...

கத்தார் உலக கோப்பை கால் பந்து: ஜப்பான் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது எப்படி?

டுகுமா அசானோ ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தபோது, மைதானம் முழுவதும் சில நொடிகளுக்குச் சட்டென அமைதியானது. தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கிய ஜப்பான்,...

ஜூஸ் போட்ட பழத்தையே குவளையாக்கி பானம் தரும் கர்நாடக ஜூஸ் கடைக்காரர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "பிளாஸ்டிக் கப், கிளாஸுக்கு குட் பை சொன்ன கர்நாடக ஜூஸ் கடைக்காரர்", கால அளவு 2,0402:04காணொளிக் குறிப்பு, ஜூஸ்...

செயற்கை கருத்தரிப்பு மையங்கள்: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அமைவதில் தாமதம் ஏன்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபல கடினமான நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அமைக்கப்படாமல் ஏழை மக்கள்...

செல்போன் ஆபத்துகள்: குழந்தைகளை அமைதிப்படுத்த திறன்பேசிகளை கொடுப்பது சரியா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images“என்னுடைய இரண்டு வயது குழந்தையை சமாளிப்பது மிகவும் கடினம், நடக்க பழகியதிலிருந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பான், பார்த்துக் கொள்ளவும் வீட்டில்...

மகாராஷ்டிரா திருநங்கையின் நம்பிக்கை பயணம் – பெண்ணாக மாறியபின் ஆசிரியர் பணி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "மகராஷ்டிராவில் பெண்ணாக மாறிய திருநங்கை ஆசிரியருக்கு கிடைக்கும் வரவேற்பு", கால அளவு 4,2404:24காணொளிக் குறிப்பு, பெண் ஆக மாறிய...

2,000 ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுவிட்டதா ?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஆறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் இந்த நாட்களில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் இந்தியர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஏடிஎம்களில் 100 மற்றும் 2,000...

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் வன்முறை அதிகரிக்க என்ன காரணம்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesதவறைக் கண்டித்த தலைமை ஆசிரியரின் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியுள்ளார் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில்...

புரூஸ் லீ மரணம் பற்றி புதிய தகவல்: இதுவரை வெளியான காரணங்களும் சர்ச்சைகளும்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்தற்காப்புக் கலையை திரைப்படங்களின் வாயிலாக உலகளவில் கொண்டுபோய்ச் சேர்த்ததில் புரூஸ் லீக்கு தனி பங்குண்டு. லட்சக்கணக்கானவர்கள் அவருடைய திரைப்படங்களின்...

கத்தாரில் ஜாகிர் நாயக்: இந்தியாவின் அணுகுமுறை மீது ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesகத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவிற்கு இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர்...

"இலங்கையில் அனுமதியின்றி போராடினால் ராணுவம் வரும்" – எச்சரிக்கும் ஜனாதிபதி ரணில்

போராட்டங்கள் நடந்த முந்தைய காலங்களில் தீ வைப்பு சம்பவங்கள் பதிவான நிலையில், அதை தூண்டி விட்ட ஊடகம் எது என்பது குறித்து ஆராய்வதற்கு  ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்று...

கத்தார் 2022: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?

இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கால்பந்து சங்கங்கள், ஒன் லவ் பட்டை அணிவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம்...

காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாடு அரசிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா

பட மூலாதாரம், narendra modi twitterஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாரணாசி நகரில் மத்திய அரசால் நடத்தப்பட்டுவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு அரசிற்கு அழைப்பு...

மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிமா, மொஹைதின் யாசினா அரசியல் குழப்பம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமலேசிய நாடாளுமன்றத்துக்கான 15ஆவது பொதுத்தேர்தல் முடிவடைந்து நான்கு நாள்களாகிவிட்டன. எனினும் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மலேசியர்களுக்கு...

அமெரிக்காவில் வால்மார்ட் ஸ்டோரில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

பட மூலாதாரம், Social Media53 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செசாபீக் என்ற நகரத்தில் உள்ள வால்மார்ட் சூப்பர் ஸ்டோரில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் சுட்டத்தில்...

தி.மு.க. அமைச்சர்கள் பி.டி.ஆர். – ஐ.பெரியசாமி சொற்போருக்கு என்ன காரணம்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், TNDIPRபடக்குறிப்பு, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...

கத்தார் 2022 அர்ஜென்டினா: சௌதி அரேபியாவிடம் ‘கால்பந்துக் கடவுள்’ லியோனல் மெஸ்ஸி வீழ்ந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images30 நிமிடங்களுக்கு முன்னர்போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதிக் கோல் கணக்கு எப்படியிருக்கும் என்ற கேட்டபோது,...

தமிழ்நாடு காங்கிரசில் என்ன நடக்கிறது? அரசியல் கட்சிக்குள் அடிதடி

கட்டுரை தகவல்கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த மோதலையடுத்து கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி ஒரு பக்கமாகவும் மற்ற மூத்த தலைவர்கள் மற்றொரு பக்கமாகவும் நிற்கிறார்கள்....

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022ஐ அர்ஜென்டினா கைப்பற்றுமா? மெஸ்ஸியின் ஃபார்ம் எப்படி?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesகத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடங்கிவிட்டது. காத்திருப்புகள் முடிவுக்கு வந்து போட்டிகள் தொடங்கிவிட்டன. அர்ஜென்டினா ரசிகர்கள் இன்றைய போட்டிக்காக காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பை...