ஆபரேஷன் தாமரை: மகாராஷ்டிராவில் சிவசேனை பிளவின் பின்னணியில் பாஜக இருந்ததற்கான 5 அறிகுறிகள்
ஆஷிஷ் திக்ஷித்ஆசிரியர், பிபிசி மராத்தி9 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தேவேந்திர ஃபட்னவிஸ்மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வெளிப்படையாகப் பேசுவதற்கு பெயர் பெற்றவர். மகாராஷ்டிராவின்...