Free Video Downloader

Main Story

Editor’s Picks

Trending Story

Earbuds ஆபத்து: செவித்திறன் குறைந்தவரின் காதுக்குள் ஐந்து ஆண்டுகளாக இருந்த ‘இயர் பட்ஸ்’ – என்ன நடந்தது?

48 நிமிடங்களுக்கு முன்னர்தனது செவித்திறன் குறைந்து வருவதாக நினைத்துக்கொண்டிருந்த ஒருவரின் காதுக்குள் 5 ஆண்டுகளாக இயர்பட்ஸ் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அது அகற்றப்பட்டுள்ளது.பிரிட்டனின் டோர்செட் பகுதியின் வேமெளத்தைச்...

ஆர்ட்டெமிஸ்-1 சோதனை வெற்றி: நிலவில் மீண்டும் மனிதன்?

ஆர்ட்டெமிஸ்-1 சோதனை வெற்றி: நிலவில் மீண்டும் மனிதன்? அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை...

அறிவியல் அதிசயமான நம் பிரபஞ்சம் குறித்து விலகாத 5 பெரிய மர்மங்கள்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்நமது பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்தது. மற்றொரு வார்த்தையில் கூறுவதென்றால் பல மர்மங்களின் தொகுப்புதான் நம்முடைய பிரபஞ்சம். நாம் எவ்வளவு...

தீப்பந்தம் மூலமாக ஓவியம் வரைந்து அசத்தும் இலங்கை இளைஞர்

இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த முகமது உமர் என்ற இந்த இளைஞர் தட்டச்சு இயந்திரம், கிரிக்கெட் பேட் மற்றும் தீப்பந்தம் மூலமாக ஓவியம் வரைந்து பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறார்....

டொனால்ட் டிரம்ப் 2024இல் அமெரிக்க அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டி

பட மூலாதாரம், Getty Images18 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.அமெரிக்கர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்குத்...

இலங்கை பொருளாதார நெருக்கடி: கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள் ரணில் விக்ரமசிங்கவை அச்சுறுத்துகிறதா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், PARLIAMENT OF SRI LANKA படக்குறிப்பு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 2023ம்...

மும்பையில் ஒரு மருத்துவமனைக்குள் சுரங்கப்பாதை இருப்பது ஏன்? அங்கு மறைத்து வைக்கப்பட்டது என்ன?

மும்பையின் 175 ஆண்டுகள் பழமையான ஜேஜே மருத்துவமனை வளாகத்தில் நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. Source link

காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் – ஆபத்தான அதிசயம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நிலத்தின் அடியில் உள்ள வாயுக்கள் வெடிப்பதால் உண்டாகும் குழிகள்காலநிலை மாற்றத்தின் பல தாக்கங்கள் மனிதர்களால் தாங்க முடியாத அளவில் உள்ளன....

டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, டெல்லி போலீசார் அஃப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்15 நவம்பர் 2022, 10:35 GMTஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியின் மெஹ்ரோலி பகுதியில் நடந்த...

ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?

ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட...

ஜி20 மாநாட்டில் ஒன்றுகூடிய உலக நாடுகளின் தலைவர்கள்

பட மூலாதாரம், OFFICE OF THE PRESIDENT OF UKRAINE6 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தோனீசியாவில் ஜி20 மாநாட்டிற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், யுக்ரேன் தலைநகர்...

”அப்பாவை காப்பாற்ற 3 கிமீ தோளில் சுமந்தேன்; அவர் இறந்தது மருத்துவர் சொல்லிதான் தெரியும்’

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "''அப்பாவை காப்பாற்ற 3 Km தோளில் சுமந்தேன்; அவர் இறந்தது மருத்துவர் சொல்லிதான் தெரியும்'", கால அளவு 4,5704:57காணொளிக்...

சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ப்ராவோ – நிர்வாகம் சொன்ன காரணம் இதுதான்

பட மூலாதாரம், Manjunath Kiran/AFP/GettyImages16 நிமிடங்களுக்கு முன்னர்இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறக்கூடிய ஐபிஎல் ஏலத்தையொட்டி தங்களின் அணியில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே...

சென்னையில் கால்பந்து வீராங்கனை மாணவி ப்ரியா இறந்தது எப்படி?

2 மணி நேரங்களுக்கு முன்னர்சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீரரும் கல்லூரி மாணவியுமான ப்ரியா அரசு மருத்துமனையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்திருக்கிறார். அறுவை சிகிச்சையின்போதும், அதற்குப்...

COP27 மாநாடு 27: பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

பட மூலாதாரம், Getty Images19 நிமிடங்களுக்கு முன்னர்எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் குறித்த (COP27) உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பருவநிலை மாற்றத்தை கையாளும் முயற்சிகள்...

ஆஸ்திரேலியாவில் நிலத்துக்கு அடியில் மக்கள் வசிக்கும் நகரம்

ஆஸ்திரேலியாவில் கூப்பர் பெடி எனும் ஊரில் உள்ள மக்களில் 60% மக்கள் நிலத்துக்கு அடியில் வசிக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு முடிவெடுக்க என்ன காரணம் தெரியுமா? Source link

சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் மரணம்: 2 அரசு மருத்துவர்கள் இடைநீக்கம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,...

ஜி20 மாநாடு என்றால் என்ன? நரேந்திர மோதி என்ன பேசினார்?

பட மூலாதாரம், Reuters9 நிமிடங்களுக்கு முன்னர்ஜி20 நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இந்தோனீசியாவில் உள்ள பாலியில் இன்று தொடங்கியுள்ளதுகோவிட் பெருந்தொற்றுப் பேரிடரில் இருந்து உலகப் பொருளாதாரங்கள்...

ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா? – கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesவேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ எழுவதுண்டு. தமிழில் எம்.ஜி.ஆர்...

குஜராத் கலவரத்தில் தண்டனை பெற்றவர் மகள் பாஜக வேட்பாளராக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி – முஸ்லிம்கள் எதிர்ப்பு

கட்டுரை தகவல்படக்குறிப்பு, பாயல் குக்ரானி2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின் போது பாயல் குக்ரானிக்கு எட்டு வயது. 2002 கலவரத்தில் பங்கு வகித்ததற்காக பாயலின் தந்தை...

மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesகடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான...

இலங்கை பட்ஜெட் 2023: ரணில் விக்ரமசிங்கவின் பட்ஜெட் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உதவுமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னையிலிருந்து மீண்டெழுவதற்கு, நாடாளுமன்றத்தில்  இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏனைய...

செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? 3.5 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய பாறைகள் சொல்லும் ரகசியங்கள்

ஜோனதன் அமோஸ்பிபிசி அறிவியல் செய்தியாளர் 14 நவம்பர் 2022, 10:45 GMTபட மூலாதாரம், FRANCES WESTALL / CNRS ORLÉANSஆஸ்திரேலியாவில் உள்ள பில்பாரா பகுதியில் 3.5 லட்சம்...

கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம்

கட்டுரை தகவல்படக்குறிப்பு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநில அரசு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வேவை தொடங்கியது....

தமிழகத்தில் பருவ மழையால் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிப்பு 

பட மூலாதாரம், Getty Images5 மணி நேரங்களுக்கு முன்னர்வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்க...

”இந்தி தெரியாதா?” – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

"பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியாதா?" என்று புதுச்சேரி அதிகாரிகளிடம் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி கேட்ட விவகாரம்...

நோய்வாய்பட்ட தந்தையை மூன்று கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற மகன்: காரணம் என்ன? – BBC News தமிழ்

7 நிமிடங்களுக்கு முன்னர்கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடிகளான காணி இன மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி செய்யப்படாததால் மலை...

ராஜீவ் கொலை வழக்கு : 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? நளினி பேட்டி

5 நிமிடங்களுக்கு முன்னர்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சாந்தன்,...

துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலி

மத்திய இஸ்தான்புல்லியின் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற வெடிவிபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

இலங்கை பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images8 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக இருக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று சமர்பித்தார்....

துருக்கி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி, 81 பேர் காயம் – பெண் பயங்கரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகம்

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்மத்திய இஸ்தான்புல்லியின் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற வெடிவிபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள்...

‘இந்தி தெரியாதா?’ – புதுச்சேரி அதிகாரிகளை கேட்ட தேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி

கட்டுரை தகவல்படக்குறிப்பு, சையத் ஷாஹிசாதி"பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியாதா," என்று புதுச்சேரி அதிகாரிகளிடம் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத்...

தமிழ்நாட்டில் கனமழை: சென்னை மாநகரம் உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?

கட்டுரை தகவல்முக்கிய சாராம்சம்சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது...

நீரிழிவு நோயில் இருந்து குணமடைய என்ன சாப்பிட வேண்டும்? எந்த உணவு முறை, உடற்பயிற்சி நல்லது?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபுதுடெல்லியில் வசிக்கும் 35 வயதான குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. "இவ்வளவு குறைந்த வயதில்...

பென் ஸ்டோக்ஸ்: பாகிஸ்தானை சோதித்த இங்கிலாந்தின் ‘நிதானம்’

2016-ஆண்டு கைக்கு வந்த உலகக் கோப்பையைப் பறிகொடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. தோல்விக்கான ஒட்டுமொத்தப் பழியையும் அவரே ஏற்க வேண்டியிருந்தது.  Source link

அமெரிக்காவில் நடு வானில் மோதி, விழுந்த இரண்டாம் உலகப்போர் காலகட்ட விமானங்கள்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Twitterஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இரண்டு...

EWS இடஒதுக்கீடு: ‘பொதுப் பிரிவில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கு இடம் கொடுப்பதாகச் சொல்வது அண்டப் புளுகு’ – தொல். திருமாவளவன்

கட்டுரை தகவல்படக்குறிப்பு, தொல். திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, மனு ஸ்மிருதியின் சர்ச்சைக்குரிய பகுதிகளை பிரசுரித்து விநியோகிப்பது என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

திருமணத்திற்கு முன் திடீரென ஜிம்முக்கு போவது சரியா? – இளைஞர்களுக்கு உடல்நலம் பற்றி எச்சரிக்கை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images திருமணத்திற்கு முன் திடீரென ஜிம்முக்கு செல்வதால் எலும்பு மூட்டுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும், உடலையும், மூளையையும் குழப்பத்தில் தள்ளுவதாகவும் கூறுகிறார் எலும்பியல்...

பந்துவீச்சில் அச்சுறுத்திய பாகிஸ்தான் கோட்டைவிட்டது எங்கே?

இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. சாம் கரண் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு...

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தின் வேகத்திலும் சுழலிலும் சிக்கி பாகிஸ்தான் வீழ்ந்த 3 தருணங்கள்

பட மூலாதாரம், Getty Images13 நவம்பர் 2022, 13:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்...

சாம் கரன்: வேகத்தால் உலகை மிரட்டிய சிஎஸ்கேயின் ‘சுட்டிக் குழந்தை’

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesசென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் ரசிகர்களும் இவரை சுட்டிக் குழந்தை என்பார்கள். 24 வயதான இந்தக் ‘குழந்தை' வேகமும் குறி தவறாத...

டி20 உலககோப்பை: தோல்வியால் வருந்திய சோயிப் அக்தர் ‘கர்மா’ என குறிப்பிட்டு சீண்டிய முகமது ஷமி

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இதெல்லாம் கர்மா... டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இணையத்தில் கர்மா என்கிற வார்த்தை ட்ரெண்டாகி...

டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை தோற்கடித்து இங்கிலாந்து சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images13 நவம்பர் 2022, 11:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து...

அமெரிக்காவில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. Source link

குடியேற்ற பிரச்னையால் 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்த நபர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மெஹ்ரான் கரிமி நாசேரி37 நிமிடங்களுக்கு முன்னர்18 ஆண்டுகள் பாரிஸ் விமானநிலையத்தில் வசித்த இரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி மரணமடைந்தார். பல...

“உலகிலேயே என்னிடம்தான் பழமையான கடிகாரம் உள்ளது”

"உலகிலேயே என்னிடம்தான் பழமையான கடிகாரம் உள்ளது"உலகிலேயே என்னிடம்தான் மிகப் பழமையான கடிகாரம் உள்ளது என்கிறார் பலவிதமான கடிகாரங்களை நாற்பது வருடங்களாக சேகரித்து வரும் ராபர்ட் கென்னடி. Source...

குரு தேக் பகதூர் வரலாறு: ஒளரங்கசீப் முன் தலைவணங்காமல் உயிரை துறந்தவர்

19 நிமிடங்களுக்கு முன்னர்1664 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, டெல்லியில் இருந்து ஒரு சீக்கியர்கள் குழு பஞ்சாபில் உள்ள பகாலா கிராமத்தை அடைந்தது. தான்...

pak vs eng t20: டி20 உலகக் கோப்பை பாகிஸ்தான் – இங்கிலாந்து: மீண்டும் நிகழுமா 1992 அதிசயம்?

பட மூலாதாரம், Getty Images11 நிமிடங்களுக்கு முன்னர்30 ஆண்டுகளுக்கு முன்பு இதே மெர்பர்ன் மைதானத்தில் இதே போன்ற ஓர் இரவில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகச்...

கரு கலைந்ததால் வயிற்றில் துணி கட்டி கர்ப்பிணியாக நடித்த பெண் – சமூக நிர்பந்தம் எப்படி பாதிக்கிறது?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமூன்றாவது முறையாக கரு கலைந்த பெண் குடும்பத்தினருக்குப் பயந்து 9 மாதங்கள் வயிற்றில் துணி கட்டி நடித்து வந்த நிலையில், உண்மை...

COP27: சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவால் மாற முடியுமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஅண்மையில் ஐநாவில் சமர்பிக்கப்பட்ட இந்திய அரசின் புதிப்பிக்கப்பட்ட காலநிலை செயல்திட்டத்தில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முக்கிய நடவடிக்கையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை...

EWS இடஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புது சிக்கல்களை கொண்டுவருமா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமுன்னேறிய சாதிகளில் இருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது செல்லும் என்று இந்திய...

EWS இடஒதுக்கீடு  விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக ஏன் பங்கேற்கவில்லை?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Edappadi Palanisamyஇட ஒதுக்கீடு பெறாத சாதிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது செல்லும் என்று உச்ச...

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு: கண்ணீருடன் சிறையை விட்டு வெளியேறிய நளினி

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு: கண்ணீருடன் சிறையை விட்டு வெளியேறிய நளினிராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து கண்ணீருடன் சிறையை விட்டு வெளியேறிய நளினி....

ரஷ்யாவிற்கு மீண்டும் பின்னடைவு: வெற்றிக்களிப்பில் யுக்ரேனிய மக்கள்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Reutersயுக்ரேனின் முக்கிய தெற்கு நகரமான கெர்சன் பகுதியில் இருந்து படைகளை ரஷ்யா முழுமையாக திரும்பப் பெற்றிருக்கும் நிலையில், யுக்ரேனிய ராணுவ வீரர்களை பொதுமக்கள்...

ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், STR/AFP via Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,...

டி20 மேத்யூ ஹேடன்: பாகிஸ்தானின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தவர் – செய்தது என்ன?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesநியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் திடீரென் வீறு கொண்ட பாகிஸ்தான் அணி மிக எளிதாக வென்றது. இதில் பாபர் ஆஸமும் ரிஸ்வானும்...

சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் ‘சந்தோஷ குடும்பம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, "சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ் குடும்பம்'", கால அளவு 1,4101:41காணொளிக் குறிப்பு, பூனைகளை வளர்க்க...

EWS இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் ‘மாதம் ரூ.66,660 வருமானம் பெறுபவர் ஏழையா?’

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற...

ராஜீவ் கொலை வழக்கு வரலாறு: கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்தவை என்னென்ன?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருந்த ஆறு பேரையும்...

முதலீடு, நிதி திட்டமிடல்: புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images16 நிமிடங்களுக்கு முன்னர்உலகமயமாக்கல் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களில் நம்முடைய நாட்டில் பல விஷயங்கள் மாறிவிட்டன. கடந்த தலைமுறை மற்றும் நம்முடைய தலைமுறையை...

நிமோனியா என்றால் என்ன? எவ்வாறு ஏற்படுகிறது? அதற்கான சிகிச்சைகள் என்ன?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesநவம்பர் 12ஆம் தேதியான இன்று உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நிமோனியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான...

வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images12 நவம்பர் 2022, 03:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்பிற கிரகங்களில் ஏதேனும் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளார்களா என்பது குறித்து மனிதர்கள் தொடர்ந்து தேடிவருகிறோம்....

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, சாந்தன் உள்பட 6 பேர் விடுதலை – யார் இவர்கள்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நளினி (கோப்புப்படம்)11 நவம்பர் 2022, 12:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

கெம்பேகெளடா சிலை: கர்நாடகாவில் ஆளும் பாஜக செய்யும் அரசியல் எடுபடுமா?

கட்டுரை தகவல்படக்குறிப்பு, பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்த கெம்பேகெளடா சிலைபெங்களூரு நகரை நிர்மாணித்த கெம்பேகெளடாவின் 108 அடி உயர வெண்கல சிலை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது....

யசோதா – திரைப்பட விமர்சனம் – BBC News தமிழ்

பட மூலாதாரம், @Samanthaprabhu2ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி - ஹரீஷ்....

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த இலங்கை பிரஜைகள் தாயகம் வர முடியுமா?

கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக11 நவம்பர் 2022, 14:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்இந்திய முன்னாள் பிரதமர்...

காலநிலை மாற்றத்தால் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்பு தாவரங்கள் பெருகுகின்றனவா?

“ஆக்கிரமிப்பு தாவரங்கள் மேற்கு மலைத்தொடரில் அதிகமாகப் பரவியுள்ளன. இந்தத் தாவரங்களால், வாழ்விட ஆக்கிரமிப்பு நிகழ்கிறது." Source link

‘இந்தியாவுக்கு இறுதி போட்டிக்குள் நுழைய தகுதியில்லை’ – பாகிஸ்தான் முன்னாள் வீரர்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், SHOAIB AKTHARபடக்குறிப்பு, சோயிப் அக்தர்இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது....

காலநிலை மாற்றம்: சோலைகாடுகள் அழிவால் கலாசார அடையாளத்தை இழக்கும் தோடர் பழங்குடிகள்

கட்டுரை தகவல்படக்குறிப்பு, தோடர்கள்...காலநிலை மாற்றத்தின் தாக்கம் இந்தியாவில் எப்படி உள்ளது எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், கணிப்புகள், விவாதங்கள் நடந்தபடி...

கேரளாவில் வைரலான ஆட்சியரின் செயல்: குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு மேடையில் பேசியது ஏன்?

கேரளாவில் வைரலான ஆட்சியரின் செயல்: குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு மேடையில் பேசியது ஏன்? Source link

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்

11 நவம்பர் 2022, 07:57 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நளினிராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6...

காபி குடித்த பிறகு பல் துலக்குவது நல்லதா? கறைகளை தவிர்ப்பது எப்படி?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesநீங்கள் காலை எழுந்தவுடன் பல் விலக்கிவிட்டு டீ, காபி குடிப்பவராக இருக்கலாம். அல்லது டீ, காபி குடித்துவிட்டு பல் விலக்கும் நபராகவும்...

நடனம் ஆடிக்கொண்டே யோகா: கோவைப் பெண்ணின் சாதனை

நடனம் ஆடிக்கொண்டே யோகாசனம் நிகழ்த்தும் கலையில் கோவைப் பெண் ஒருவர் பல கின்னஸ் சாதனைகள் படைத்து, ஏராளமான பதக்கங்களையும் வென்றுள்ளார். தயாரிப்பு - மோகன் காணொளி/படத்...

டி20 உலகக் கோப்பை: தோல்விக்கு காரணமான இந்திய அணியின் ‘பழைய உத்தி’

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesடி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் பாணி எவ்வளவோ மாறிவிட்ட பிறகும் இந்தியா இன்னும் பழைய பாணியிலேயே ஆடிக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. டி20...

EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு: இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு என்ன சொல்கிறது?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமுன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், மண்டல் கமிஷன்...

டி20 உலக கோப்பை: இந்தியாவின் கனவு கானல் நீரானது – படுதோல்விக்கு காரணம் என்ன?

கட்டுரை தகவல்எழுதியவர், அஷ்ஃபாக்பதவி, பிபிசி தமிழ்10 நவம்பர் 2022, 11:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான...

டி20 அலெக்ஸ் ஹேல்ஸ்: ஊக்கமருந்து சோதனையில் தோற்றவர், இரு உலக கோப்பை வாய்ப்பிழந்தவர்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அலெக்ஸ் ஹேல்ஸ்தனது தொழில்முறை வாழ்க்கையில் ரோலர் கோஸ்டர் சவாரிகளை அனுபவித்த அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இந்த உலக கோப்பை மிகவும் முக்கியமானது....

இந்திய வங்கிகள்: ‘கடன் ரைட் ஆஃப்’ என்பது சாதாரண மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images*** நூறு/ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரைட் ஆஃப் செய்யப்பட்டது. இது போன்ற செய்திகள், செய்தித்தாள்கள், டிவி, ஆன்லைன் போர்டல்கள் மற்றும்...

வேலூர் மருத்துவ கல்லூரி ராகிங் வீடியோ வைரல்: 7 மாணவர்கள் இடைநீக்கம்

பட மூலாதாரம், PTIபடக்குறிப்பு, கோப்புப்படம்43 நிமிடங்களுக்கு முன்னர்வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, ஏற்கெனவே இருந்த மாணவர்கள் 'ராகிங்' செய்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும்...

டி20 உலக கோப்பை: ரோஹித் ஷர்மா கண்கலங்கிய காணொளி – இணையத்தில் ட்ரெண்டாகும் ‘கேப்டன்சி’

பட மூலாதாரம், Getty Images22 நிமிடங்களுக்கு முன்னர்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி படுதோல்வி...

காலநிலை மாற்றம் குறித்த 5 தவறான புரிதல்கள் – உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images35 நிமிடங்களுக்கு முன்னர்காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அவசரத்தை மிகைப்படுத்த முடியாது. புவி வெப்பமயமாதல் குறித்து சமூக வலைதளங்களில் பலர் தவறான புரிதல் கொண்டுள்ளனர்....

தி கேரளா ஸ்டோரி – மதம் மாற்றம், ஐஎஸ் பயங்கரவாதம் குறித்த சர்ச்சை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், SUNSHINE PICTURES / YOUTUBEகேரளாவில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள ஒரு திரைப்படத்தின் டீசர் குறித்த புகாரின் பேரில் கேரள போலீசார் சட்ட ஆலோசனையை நாடியுள்ளனர்.'தி...

உலகின் சின்னஞ்சிறிய மட்டகுதிரை இதுதானா? எடை 35 கிலோ மட்டுமே

7 மணி நேரங்களுக்கு முன்னர்புமுக்கெல் மட்ட குதிரை 50 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 35 கிலோ எடையும் கொண்டிருந்தது. ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay...

தனுஷ்க குணதிலக்க: கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாகக் குற்றச்சாட்டு

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesடி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க...

டி20 உலகக் கோப்பை: ஹர்திக் பாண்ட்யா – வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்த கதை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய...

வியட்நாம் சென்ற 306 இலங்கை அகதிகள் – கனடா செல்ல 5000 டாலர் வழங்கியதாக தகவல்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், SOCIALஇலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.எ கனடாவை நோக்கி...

டி20 உலகக் கோப்பை இந்தியா – இங்கிலாந்து: பாகிஸ்தான் வெற்றியால் கூடுதல் அழுத்தம்

கட்டுரை தகவல்எழுதியவர், எம் மணிகண்டன்பதவி, பிபிசி தமிழ்10 நவம்பர் 2022, 03:17 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesடி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப்...

கணினி முறை மூட்டு, செயற்கைக் கால்கள் பெற்ற உலகின் முதல் சிறுமி

இங்கிலந்தின் பாத் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கணினி மயமாக்கப்பட்ட முழங்கால்களுடன் செயற்கைக் கால்களைப் பயன்படுத்தும் உலகின் மிக இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்....

உத்தர பிரதேசத்தில் தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு

உத்தர பிரதேசத்தில் தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பிப்ராசி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடந்த சம்பவம்தான் இது. வழக்கம்போல் பாடம் நடந்து கொண்டிருந்த...

“எங்களுக்கு சவால் சூரியகுமார் தான்” – ஜாஸ் பட்லர் பேட்டி

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் சூரியகுமார் யாதவ் தான் தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். Source link

இலங்கை இறுதிப்போரில் ‘புலிகள்’ ராணுவத்திடம் சரணடைந்தனரா? முன்னாள் ராணுவ அதிகாரி வெளியிடும் புதிய தகவல்கள்

கட்டுரை தகவல்படக்குறிப்பு, கணவர் எழிலனுடன் அனந்திஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும்...

பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகளை வீசிய நபர் கைது – என்ன நடந்தது?

27 நிமிடங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, காணுங்கள்: அரசர் சார்லஸை நோக்கி முட்டைகள் வீசப்படும் காணொளியார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும்...

டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesநியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற மகிழ்ச்சி பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான...

டி20 உலக கோப்பை: இது 1992 ஸ்கிரிப்ட்டா, 2007 ஸ்கிரிப்ட்டா?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஅது அக்டோபர் 27-ம் தேதி, பெர்த் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடிக் கொண்டிருந்தன.  பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மூன்று பந்துகளில்...

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த இந்திய உச்சநீதிமன்றம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது...