Free Video Downloader

Main Story

Editor’s Picks

Trending Story

‘மெர்ஸ்’ தொற்று: ஹஜ் பயணிகள் அஞ்ச வேண்டியதில்லை–சௌதி

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, 'சௌதி அரேபியாவில் ஹஜ் பயணிகளுக்கு மெர்ஸ் தொற்றால் ஆபத்தில்லை'அடுத்த மாதம் துவங்க இருக்கும் புனித ஹஜ் பயணத்துக்கு முன்னதாக, சௌதி...

உலகக் கோப்பை : ஜெர்மனி சாதனை, பிரேசில் வேதனை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 7-1 எனும் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி இதுவரை இல்லாத வகையில் வெற்றி Source link

சிம்பான்ஸிகளின் சைகை மொழி சம்பாஷணைகள் – BBC News தமிழ்

சிம்பான்ஸிகளின் சைகை மொழி சம்பாஷணைகள்நினைப்பதை வெளிப்படுத்துவதற்காக சிம்பான்ஸி குரங்குகள் சைகைகளை பயன்படுத்துவதாக கூறும் விஞ்ஞானிகள் பல சிம்பான்ஸி சைகைகளுக்கு அர்த்தம் சொல்கின்றனர். Source link

நாகரீகக் கோமாளிகள்: பத்தாம் பாகம் – BBC News தமிழ்

நாகரீகக் கோமாளிகள்: பத்தாம் பாகம்தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் வழங்கும் பெட்டகத் தொடரின் 10வது பாகத்தை இங்கே கேட்கலாம். Source link

வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா?

8 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/gettyவேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 16 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு...

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா புதிய மனு

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, 20ஆம் தேதி தீர்ப்பு வெளிவரவிருக்கும் நிலையில் ஜெயலலிதா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பெங்களூரில் சொத்துக் குவிப்புவழக்கை விசாரித்துவரும் சிறப்பு...

இஸ்லாமிய அரசுக்கு எதிராக நடவடிக்கை: சர்வதேச நாடுகள் கூட்டம்

15 செப்டெம்பர் 2014இஸ்லாமிய அரசு ஜிகாதி குழு ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்றும், அதற்கெதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையும் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்றும் பிரஞ்சு அதிபர் ஃபிரான்சுவா...

“ரத்தப்பரிசோதனை மூலம் அல்சைமர்ஸ் நோயை கண்டறிய முடியும்”

8 ஜூலை 2014பட மூலாதாரம், SPLபடக்குறிப்பு, அல்சைமர் தாக்கிய மூளையும் ஆரோக்கியமான மூளையும்அல்சைமர்ஸ் எனப்படும் மூளை அழுகல் நோய் ஒருவருக்கு வரவிருப்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியக்கூடிய வழிமுறை...

அபூர்வ தபால்தலை 9.5 மிலியன் டாலருக்கு ஏலம்

18 ஜூன் 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, அபூர்வ பிரிட்டிஷ் கயனா தபால் தலை -- 9.5 மிலியன் டாலர்களுக்கு ஏலம்உலகின் மிக அபூர்வமான தபால் தலைகளில் ஒன்று...

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: நீராரும் கடலுடுத்த பாடலின் வரலாறும் பின்னணியும்

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 25 ஜனவரி 2018புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்(அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று இன்று...

தமிழக முதல்வரைச் சந்தித்தார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், tamilnadugovtபடக்குறிப்பு, முதல்வரைச் சந்தித்தபோது, மாநிலத்தின் வெற்றி மற்றும் மாநிலம் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசியதாக குறிப்பிட்டுள்ளார் அர்னால்ட். ஹாலிவுட்டின் பிரபல நடிகரும்...

அகதிகள் படகு லிபியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியது

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் லிபியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளனர். ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக அகதிகள் ஏறிவந்த படகு லிபியாவுக்கு அருகில்...

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் தடை

12 ஜூலை 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, ஜோஸ் பட்லரை ரண்-அவுட் முறையில் சச்சித்ர ஆட்டமிழக்கச் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர்...

உலகின் மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு

8 ஜூலை 2014பட மூலாதாரம், LizBradfordபடக்குறிப்பு, மிகப்பெரிய பறவையின் மாதிரித் தோற்றம்இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்...

கோவோவேக்ஸ் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் – 10 தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகோவோவேக்ஸ் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்த முக்கிய 10 தகவல்களை இங்கே காணலாம்.இந்த...

வாரமிருமுறை இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

தமிழில் வெளிவரும் வாரமிருமுறை இதழ் ஒன்றின் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான செய்தி குறித்து...

இஸ்லாமிய அரசில் இணைந்து செயல்பட்ட ஜெர்மானியர் கைது

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், aபடக்குறிப்பு, இஸ்லாமியத் அரசின் தீவிரவாதிகள்தீவிரவாத இஸ்லாமியக் குழுவான, இஸ்லாமிய அரசில் உறுப்பினராக இருந்ததற்காக, ஜெர்மனியப் பிரஜை ஒருவர் மீது பிரான்க்ஃபர்ட் நீதிமன்றத்தில்...

நட்புக்கு காரணம் மரபணுக்களா? – BBC News தமிழ்

15 ஜூலை 2014படக்குறிப்பு, நல்ல நட்புக்கு மரபணுவும் காரணமா?நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக்களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக...

நாகரீகக் கோமாளிகள்- பன்னிரண்டாம் பாகம் – BBC News தமிழ்

நாகரீகக் கோமாளிகள்- பன்னிரண்டாம் பாகம்தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடரின் பன்னிரண்டாம் பாகம். Source link

கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மிஷல் ரோபர்ட்ஸ்சுகாதார செய்தி பிரிவு ஆசிரியர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்கோவிட் தொற்றுக்கு ஆளாகிவிட்டால், அடுத்து என்ன செய்யவேண்டும்? வீட்டிலிருந்தபடியே...

மாட்டிறைச்சி ஏற்றுமதி வருவாய் தீவிரவாதத்துக்கு துணை போகிறது-மேனகா காந்தி

இந்தியாவில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈட்டப்படும் வருமானம், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். Source link

இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க வான் தாக்குதல் ஆரம்பம்

16 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, அமெரிக்க யுத்த விமானம்இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது...

கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்

13 ஜூலை 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, உலகக் கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள்உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை...

Sex Addiction (பாலியல் பித்து) போதை மருந்து அடிமைத்தனம் போன்றதா?

Sex Addiction (பாலியல் பித்து) போதை மருந்து அடிமைத்தனம் போன்றதா?ஆங்கிலத்தில் Sex Addiction (செக்ஸ் அடிக்ஷன்), அதாவது பாலியல் பித்தம் என்று சொல்லப்படுகிற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?...

அலங்கோலமான ‘என் படுக்கை’ 4 மிலியன் டாலருக்கு ஏலம்

2 ஜூலை 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, இந்தப் "படுக்கை"க்கு 4 மிலியன் டாலர்கள்பிரிட்டிஷ் பெண் கலைஞர் ட்ரேசி எமினின் சர்ச்சைக்குரிய படைப்பான " என் படுக்கை" ஏறக்குறைய...

பிரேசிலின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி – மனித குலத்துக்கான எச்சரிக்கை

விக்டோரியா கில்அறிவியல் செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், CENAP-ICMBIO2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை...

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி மாற்றம்

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், tngovtபடக்குறிப்பு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்...

இபோலா: “வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும்”

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, இபோலா நோயாளிகளுக்கு களத்தில் முன்னின்று உதவி வருகிறது எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புமேற்கு ஆப்பிரிக்காவில் உயிர்க்கொல்லியான இபோலா நோய் பரவிவருவதைக் கட்டுப்படுத்துவதில்...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மஹேல ஜெயவர்தன ஓய்வு

14 ஜூலை 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடை பெறுகிறார் மஹேல ஜெயவர்தனஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல ஆட்டக்காரருமான மஹேல ஜெயவர்தன, டெஸ்ட்...

தொழில்நுட்ப சார்பு அதிகரிப்பு : ஆய்வு

16 ஜூலை 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, கணினிகளுடன் வாழ்க்கை -- தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கிறது என்கிறது புதிய ஆய்வுஉலகில் பத்தில் ஆறு பேர் கணினி போன்ற...

இலங்கை அதிபருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏற்றுங்கள்: கருணாநிதி கோரிக்கை

16 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, செப்டம்பர் 25ஆம் தேதியன்று கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி கருணாநிதி கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை...

ஸ்காட்லாந்து சுதந்திரம்: இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஸ்காட்லாந்தில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில், இது...

உலகக் கோப்பை கால்பந்து சொல்லும் செய்தி என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஉலகக் கோப்பை கால்பந்து சொல்லும் செய்தி என்ன?பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, வெற்றி பெற்று கோப்பைய கைப்பற்றியுள்ள ஜெர்மனி அணியினர்14 ஜூலை 2014உலகக்...

எய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பிதுக்கிட புதிய வழி

22 ஜூலை 2014பட மூலாதாரம், ThinkStockபடக்குறிப்பு, பார்க்க அழகாய் இருந்தாலும் பயங்கரமானது ஹெச் ஐ வி கிருமிஎய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு...

வண்ணத்துப் பூச்சியான பழைய மொபைல்கள் – BBC News தமிழ்

வண்ணத்துப் பூச்சியான பழைய மொபைல்கள்பிரிட்டிஷ் கலைஞர்கள் சிலர் தூக்கிவீசப்பட்ட பழைய டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு அதிசயமான கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளனர்."இஸ் திஸ் குட்" என்ற பெயரில் செயல்படும் கலைஞர்கள்...

பெண்கள் தற்கொலை: இந்திய இல்லத்தரசிகளின் தற்கொலைக்குப் பின்னிருக்கும் காரணங்கள் என்ன?

கீதா பாண்டேபிபிசி நியூஸ், டெல்லி41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பெண்கள்ஒவ்வொரு ஆண்டும் ஏன் இந்தியாவில் ஆயிரக்கணக்கான, இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால்...

இந்திய இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவு – BBC News தமிழ்

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AFPபடக்குறிப்பு, இது வரை வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பின்னடைவுஇந்தியாவில் நடந்து முடிந்த 33 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளின்...

‘சுதந்திர கனவை மாற்ற முடியாது’ – யுக்ரெய்னிய போராளி

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, அண்ட்ரே புர்கின்ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வசம் இருக்கும் மக்கள் குடியரசுகளுக்கு சுயாட்சி வழங்குவதற்கான புதிய சட்டம் சுதந்திரத்துக்கான தமது வேட்கையை...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி காலமானார்

15 ஜூலை 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, லண்டன் ஒலிம்பிஸ் போட்டியில் சாதனைப் படைத்த தருணம்ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணியான ஆலிஸ் கோச்மேன்...

நான்கு இறக்கைகள் கொண்ட பறக்கும் டைனொசோர்

22 ஜூலை 2014நான்கு இறக்கைகளைக் கொண்டு பறந்திருந்த புராதனப் பறவை ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பட மூலாதாரம், Stephanie Abramowicz Dinosaur Institute NHMபடக்குறிப்பு, உயரப்...

பக்கத்து வீட்டில் முட்டை அடித்ததை ஒப்புக்கொண்டார் ஜஸ்டின் பீபர்

அமெரிக்காவின் பிரபல இளம் பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் பீபர் தனது பக்கத்து வீட்டில் முட்டை வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகுப்புகளும் பொதுவிட துப்புரவு வேலைகளும்...

புஷ்பா: The Rise – திரை விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்45 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Pushpa/Youtubeநடிகர்கள்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், ஃபஹத் பாசில், சமந்தா, தனஞ்சய், சுனில், அனுசூயா பரத்வாஜ், மைம்...

பிரிந்து போகாமல் இருந்தால் ஸ்காட்லாந்துக்கு மேலும் அதிகாரங்கள் –தலைவர்கள் உறுதி

16 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, கூடுதல் அதிகாரங்கள் --மூன்று கட்சிகள் உறுதிமொழிபிரிட்டனின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஸ்காட்லாந்து மக்கள் வியாழனன்று நடக்கவுள்ள சுதந்திரம் குறித்த...

மலேசிய மின்னணுத் துறையில் தொழிலாளர்கள் “கட்டாய வேலை”

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், afpபடக்குறிப்பு, மலேசியத் தொழிலாளர்கள் ( ஆவணப்படம்)மலேசியாவின் மின்னணுத் தொழில்துறையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கட்டாயமாக வேலை வாங்கப்படும் நிலையில்...

லார்ட்ஸ் கிரிக்கெட் : இந்தியா வெற்றி

21 ஜூலை 2014பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, தோனி, இஷாந்த் ஷர்மா, அலிஸ்டர் குக்லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா...

அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள் – BBC News தமிழ்

29 ஜூலை 2014படக்குறிப்பு, பங்கோலின் ரக எறும்புத்தின்னிகள்உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.காரணம் இந்த எறும்புத்தின்னிகளின் இறைச்சிக்கும் அவற்றின் செதில்களுக்கும்...

நாகரீகக் கோமாளிகள்- பதினான்காம் பாகம் – BBC News தமிழ்

நாகரீகக் கோமாளிகள்- பதினான்காம் பாகம்தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடரின் 14-ம் பாகம் Source link

சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா – 1,500 பக்கங்கள் முடக்கம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, மெடாவுக்குச் சொந்தமான சமூக வலைதளங்கள்ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக...

“நீர்க் கசிவு அதிகரிப்பினால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பில்லை”

16 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, கசிவு நீரின் அளவு அதிகரித்திருப்பதால் அணைக்குப் பாதிப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கசியும் நீரின் அளவு அதிகரித்திருப்பதால் பாதிப்பு...

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு தொடங்கியது – BBC News தமிழ்

18 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், GETTY IMAGESபடக்குறிப்பு, ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் வாக்களிக்கச் செல்லும் ஒருவர் ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கான கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை நடந்து வருகிறது. நீண்ட...

கிளாஸ்கோ 2014: 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகிளாஸ்கோ 2014: 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாபடக்குறிப்பு, 23-ம் திகதி புதன்கிழமை மாலை 8 மணிக்கு 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழா...

செவ்வாய்க்கிரகத்தின் நாசா ஆய்வுக்கலம் புதிய சாதனை

29 ஜூலை 2014பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தில் நாசா ஆய்வுக்கலம் எடுத்த காட்சிசூரிய குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அங்கே அனுப்பப்பட்டிருக்கும் நாசாவின்...

வீட்டிலேயே திரைப்பட ரிலீஸ்: தமிழ்நாட்டில் புதிய நிறுவனம் ஆரம்பம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைவீட்டிலேயே திரைப்பட ரிலீஸ்: தமிழ்நாட்டில் புதிய நிறுவனம் ஆரம்பம்பட மூலாதாரம், bbcபடக்குறிப்பு, செயற்கைக்கோள் தொலைக்காட்சியிலேயே இந்தப் படம் வெளியிடப்படவுள்ளது.14 ஜூலை 2014தமிழ்த்...

திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி

23 நிமிடங்களுக்கு முன்னர்திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.திருநெல்வியில் டவுன் செல்லும் சாலையில் உள்ளது ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11...

தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது

18 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, 15 பேர் வரை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறதுகொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய...

காமன்வெல்த் போட்டிகள் : பொலீசாரால் தடுக்கப்பட்ட இலங்கை சைக்கிள் வீரர்கள்

23 ஜூலை 2014பட மூலாதாரம், Alistair Brownleeபடக்குறிப்பு, நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டியால் பிரச்சினைகிளாஸ்கோ நகரில் இன்று தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த, இலங்கையின் நான்கு...

நாய்களும் பொறாமைப்படும்!

இந்த வார அனைவர்க்கும் அறிவியலில் மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி இருப்பது அறிவியல் பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டிருப்பது; அழிவின் விளிம்பில் இருக்கும் எறும்புண்ணிகள்; செவ்வாய்க்கிரகத்தின் நாசா ஆய்வுக்கலம் புதிய...

இயற்கையின் எழிலை ரசிக்க எக்ஸ்ரே கண்கள் வேண்டும்

நெதர்லாந்தில் பௌதீக நிபுணர் ஒருவர் எக்ஸ்ரே படங்களுக்கு வண்ணம் தீட்டி அழகிய கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவர் எடுத்த சில படங்களின் தொகுப்பை இங்கே காணலாம். Source link

செயற்கை நுண்ணறிவு இயந்திரம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் ஆற்றிய உரை: தனது ஆபத்தை விளக்கியது

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல மதிப்புறு அறிஞர்கள் பேசியிருப்பார்கள். இந்த வாரம் அங்கே உரையாற்றிய அறிஞர் முற்றிலும்...

சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்கள் இந்தியா வந்தடைந்தார்

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், epaபடக்குறிப்பு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் அவர்கள் இந்தியா வந்தடைந்தார் 3 நாள் அரசு முறை பயணமாக சீன அதிபர் ஷி...

ஸ்காட்லாந்த்: விறுவிறுப்பான வாக்களிப்பு – காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஸ்காட்லாந்த்: விறுவிறுப்பான வாக்களிப்பு - காணொளி18 செப்டெம்பர் 2014ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை நிர்ணயிப்பதற்கான வாக்கெடுப்பில்...

கிளாஸ்கோ 2014: காமன்வெல்த் முதல்நாள் போட்டிகள்

கிளாஸ்கோவில் நடந்துவரும் 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவின் முதல்நாள் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. Source link

மலேரியா ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலை: ஆய்வு

31 ஜூலை 2014படக்குறிப்பு, மலேரியா எச்சரிக்கைமருந்துகளுக்குக் கட்டுப்படாத மலேரியா ஒட்டுண்ணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகளுக்குப் பரவி, இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றன...

புசிக்க மட்டுமல்ல சுஷி, பார்த்து ரசிக்கவும்தான்

புசிக்க மட்டுமல்ல சுஷி, பார்த்து ரசிக்கவும்தான்சோற்றை கடல்பாசி தாளில் சுருட்டி உருவாக்கும் ஜப்பானிய உணவான சுஷியை சாதாரணமாகச் செய்வதே ஓரளவில் கலைதான். ஆனால் டக்காயோ கியொட்டா என்ற...

தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றி மனிதத்தை ரசிக்கும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்

க சுபகுணம்பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Tamil Trekkerபடக்குறிப்பு, உஸ்பெகிஸ்தான்(செய்திகளும் தகவல் தொடர்பும் உலகை ஒன்றிணைந்துள்ளன. பலரும் இந்த இரு அறிவு சார்ந்த வழிகளைப்...

மரம் நடும் சவால்: மம்முட்டி சவாலை ஏற்ற சூர்யா

17 செப்டெம்பர் 2014படக்குறிப்பு, நடிகர் மம்முட்டிமலையாள மொழித் திரைப்பட நடிகர் மம்மூட்டி விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட தமிழ் மொழித் திரைப்பட நடிகர் சூர்யா மரக்கன்று ஒன்றை நட்டினார்.பசுமையான...

இஸ்லாமிய அரசிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் கைதியின் காணொளி வெளியானது

18 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், hபடக்குறிப்பு, கொல்லப்பட்ட ஜேம்ஸ் ஃபாலி, ஸ்டீபன் சாட்லாஃப், டேவிட் ஹெய்ன்ஸ் (ஆவணப்படம்)இஸ்லாமிய அரசு ஜிகாதி அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ்...

கிளாஸ்கோ 2014- பதக்கப் போட்டியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகிளாஸ்கோ 2014- பதக்கப் போட்டியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, 3000- மீட்டர் சைக்கிளோட்டத்தில் வெள்ளி, வெண்கலம் பெற்ற ஆஸ்திரேலிய...

வறட்சியில் வடமாகாணம், ‘தண்ணீர் அரசியலில்’ கட்சிகள்

இலங்கையின் வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடியை மத்திய அரசு, 'தண்ணீர் அரசியலாக்குகிறது' என விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு Source link

பகத் சிங்: ஜேம்ஸ் ஸ்காட்டுக்கு பதிலாக ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டது எப்படி? அச்சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள்

க சுபகுணம்பிபிசி தமிழ் 18 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, பகத் சிங்பகத் சிங், ஷிவராம் ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர், பிரிட்டிஷ் காவல்துறை மேலதிகாரியாக இருந்த ஜான் சாண்டர்ஸை சுட்டுக்...

குரங்கின் மரணத்துக்காக மொட்டை அடித்த கிராம மக்கள்

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், apபடக்குறிப்பு, இந்தியக் குரங்கள்இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு கிராமத்தில் குரங்கு ஒன்று மரணமடைந்ததை அனுஷ்டிக்க அக்கிராமத்து மக்கள் 200 பேர்...

சார்லஸ் சோப்ராஜுக்கு மேலும் ஒரு சிறைத்தண்டனை

பல கொலைகளை செய்ததான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜுக்கு நேபாள நீதிமன்றம் ஒன்று மற்றுமொரு கொலை வழக்கில் தண்டனை விதித்திருக்கிறது. Source link

கிளாஸ்கோ 2014: குறிபார்த்து சுடுதலில் இந்தியா முன்னிலை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகிளாஸ்கோ 2014: குறிபார்த்து சுடுதலில் இந்தியா முன்னிலைபட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, குறிபார்த்து சுடுதலில் தங்கம் வென்ற அபூர்வி சண்டேலாவுடன் வெள்ளி வென்ற...

மலேரியா தடுப்பு மருந்து தயார் – BBC News தமிழ்

மலேரியா தடுப்பு மருந்து தயார்மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். Source link

நாகரீகக் கோமாளிகள்- பகுதி 17 – BBC News தமிழ்

தமிழ்த் திரையுலகின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து ஆராயும் தொடர் நாகரீகக் கோமாளிகளீன் 17 ஆவது பகுதி.இப்பகுதியில் எஸ் வி சேகர், ஒய் ஜி மஹேந்திரா, உசிலைமணி...

நிலவில் ‘மர்மக் குடிலை’ கண்டுபிடித்த சீன விண் ஊர்தி

நிலவில் 'மர்மக் குடிலை' கண்டுபிடித்த சீன விண் ஊர்திசீனாவின் யூட்டு-2 விண் ஊர்தி, இந்த மர்மக் குடிலை, பூமியிலிருந்து புலப்படாத நிலவின் பக்கத்தில் கடந்த நவம்பர் மாதம்...

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க சத்தீஸ்கர் அரசு முடிவு

17 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், Zafar Multaniபடக்குறிப்பு, பாலின மாற்று சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க சத்தீஸ்கர் அரசு முடிவுஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலின மாற்று அறுவை...

ஸ்காட்லாந்து: ஆரம்ப முடிவுகளில் ‘பிரியவேண்டாம் அணி’ முன்னிலை

ஸ்காட்லாந்து சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பில், ஆரம்ப முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இது வரை வெளி வந்த நான்கு உள்ளூராட்சி பிரதேச வாக்கு எண்ணிக்கைகளிலும் 'பிரியவேண்டாம்' என்ற...

கிளாஸ்கோ 2014: ஆஸி. முன்னிலை, இந்தியா 4ம் இடத்தில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகிளாஸ்கோ 2014: ஆஸி. முன்னிலை, இந்தியா 4ம் இடத்தில்பட மூலாதாரம், Gettyபடக்குறிப்பு, ஆஸ்திரேலியா 15 தங்கப் பதக்கங்களை நீச்சல் போட்டிகளில் வென்றுள்ளது28...

விலங்குகள் அழிவு சிறார் அடிமைகளை அதிகப்படுத்துகிறது

உலகில் விலங்குகளின் எண்ணிக்கை குறைவதற்கும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் சிறார் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார் Source link

‘ சாச்சா சௌத்திரி ‘ கேலிச்சித்திரத்தை உருவாக்கிய பிரான் காலமானார்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் 'சாச்சா சௌத்ரி' கேலிச்சித்திரத்தை உருவாக்கிய பிரான் தனத் 76 ஆவது வயதில் காலமாகியுள்ளார். Source link

சீன ஊடகங்கள்: ‘பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு இந்தியாவின் மேம்போக்கான ராணுவ அணுகுமுறையே காரணம்’

பத்மஜா வெங்கட்ராமன்பிபிசி மானிட்டரிங்15 டிசம்பர் 2021பட மூலாதாரம், Getty Imagesஇந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து சீன ஊடகங்களில்...

இந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சிக்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு

18 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், tngovtபடக்குறிப்பு, இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியை முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தவும் சில படிப்புகளில்...

பிரிவினைக்கு எதிராக ஸ்காட்லாந்து வாக்களித்திருக்கிறது: பிபிசி

19 செப்டெம்பர் 2014ஸ்காட்லாந்து வாக்காளர்கள் ஐக்கியராஜ்ஜியத்துடன் இணைந்திருக்கவே விரும்புவதாக நேற்று நடந்து முடிந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் இருக்கும் என்று பிபிசி தெரிவித்திருக்கிறது.ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32...

அதிவேக பாதையில் சைக்கிளோட்டிய இலங்கை வீரர்களின் அனுபவம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅதிவேக பாதையில் சைக்கிளோட்டிய இலங்கை வீரர்களின் அனுபவம்படக்குறிப்பு, இலங்கை சைக்கிளோட்ட அணியின் முகாமையாளர் சுஜீவன் சேனாரத்ன30 ஜூலை 2014கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு...

"இசைப்பயிற்சி கற்கும் திறனை மேம்படுத்தும்"

இசைப்பயிற்சி இளம் பிள்ளைகளிடம் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுவயது குழந்தைகளின் மொழித்திறன் மற்றும் படிக்கும் ஆற்றலை இசைப்பயிற்சி...

நாகரீகக் கோமாளிகள் : பகுதி 18

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை குறித்து ஆராயும் , 'நாகரீகக் கோமாளிகள்' தொடரின் 18 ஆவது பகுதியில், நடிகைகள் கோவை சரளா மற்றும் சச்சுவின் ஆளுமை மற்றும் பங்களிப்பு...

உரத் தட்டுப்பாடு: பொட்டாஷ் உரத்துக்கு மாற்றாக நுண்ணுயிர் உரம் – ஆர்வம் காட்டாத விவசாயிகள்

ஜோ. மகேஸ்வரன்பிபிசி தமிழ்15 டிசம்பர் 2021தமிழ்நாட்டில் பொட்டாஷ் உரத் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக நுண்ணுயிர் உரங்கள் பயன்பாட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்...

சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் நடந்ததாக கூறப்படும் மிகப்பெரிய கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த...

55.30 % ஸ்காட்லாந்து வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்

19 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், APபடக்குறிப்பு, வாழ்நாள் வெற்றியை வாய் நிறைந்த சிரிப்போடு கொண்டாடி மகிழும் வென்றவர் தரப்புஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து...

கிளாஸ்கோ மைதானத்தில் தமிழக ஓட்டவீரர் ஆரோக்ய ரஜீவ்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகிளாஸ்கோ மைதானத்தில் தமிழக ஓட்டவீரர் ஆரோக்ய ரஜீவ்படக்குறிப்பு, 'ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே கனவு': ஆரோக்ய ரஜீவ்31 ஜூலை 2014கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு...

வைட்டமின் டி குறைபாடு டிமென்ஷியா நோயை அதிகரிக்கும்

வைட்டமின் டி குறைபாடு டிமென்ஷியா நோயை அதிகரிக்கும்வயதானவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அதன் விளைவாக அவர்களுக்கு டிமெண்டியா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நினைவிழப்பு நோய் தோன்றுவதற்கான...

ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்

அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. இது தற்கொலை எனத் தெரிவதாக கலிஃபோர்னியா காவல்துறை தெரிவித்துள்ளது. Source link

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர்: வங்கதேசம் பிறந்த வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

16 டிசம்பர் 2021, 06:26 GMTபட மூலாதாரம், BETTMANN1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த...